நாளை முதல் - ஆங்ரி பேர்ட் - 2..!

Posted By:

அதாங்க விடிய விடிய தூங்காம, வெறி பிடிச்ச மாதிரி, எல்லா ஸ்டேஜ்களையும் விளையாடி தள்ளினோமே - ஆங்ரி பேர்ட் (ANGRY BIRD)..!

'எல்லை' மீறினால், 'சம்பவம்' உறுதி..!

அதே ஆங்ரி பேர்ட்தான், மறுபடியும் நம்மையும், நம் கேமிங் திறமையையும் சோதிக்க வேற ஒரு புது லெவலில் வருகிறது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஜூலை 30 :
  

ஆங்ரி பேர்ட்ஸ் கேமின் இரண்டாம் வெர்ஷன், ஜூலை 30 வெளியாகும் என்று அறிவுத்துள்ளது ரோவியோ எண்டர்டெயின்மண்ட் நிறுவனம்..!

ட்விட்டர் :
  

இது குறித்த ட்விட்டர் பதிவையும் செய்துள்ளது ரோவியோ..!

தகவல் :
  

இந்த கேம் ஆன்ராய்டா அல்லது ஆப்பிளா என்ற குறிப்பிட்ட தகவலை ரோவியோ தெரிவிக்கவில்லை..!

ஆப் ஸ்டோர் :
  

ஜூலை 30 முதல் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கப் பெறும் என்பதை மட்டும் தெரிவித்துள்ளது..!

வடிவமைப்பு :
  

இந்த கேம், பழைய ஆங்ரி பேர்ட்ஸை விட அற்புதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை..!

முதல் வெர்ஷன் :
  

இதன் முதல் வெர்ஷன் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது..!

டவுன்லோடு :
  

இது வரை உலகம் முழுக்க சுமார் 2.5 பில்லியன் மக்கள் இந்த கேமை டவுன்லோடு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

  

ஆங்ரி பேர்ட்ஸ் இரண்டாம் வெர்ஷனின் டீசர் ஒன்றும் வெளியாகி உள்ளது..!

போஸ்டர் :
  

ஆங்ரி பேர்ட்ஸ் - 2 குறித்த, தங்க வாத்து மழை பொழிவது போன்ற போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Check pout here some information about Angry Birds 2 which set to launch on Late July.
Please Wait while comments are loading...

Social Counting