Home
News

இந்த ஆன்டிராய்டு வாட்ச் சிறப்பம்சங்கள் ஆப்பிள் வாட்சிலும் இருக்கனும்!

By Meganathan

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆப்பிள் வாட்ச் குறித்த செய்திகள் வெளியாக துவங்கி விட்டது. ஸ்மார்ட் வாட்ச்களின் முதல் கருவியை ஆன்டிராய்டு தான் வெளியிட்டது என்றாலும் இரு கருவிகளுக்கும் சில வேறுபாடுகள் இருக்க தான் செய்கின்றது. இங்கு ஆப்பிள் வாட்ச்களால் செய்ய முடியாத சிலவற்றை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.

பொதுவாக ஆப்பிள் மற்றும் ஆன்டிராய்டு கருவிகளுக்கும் இருக்கும் சில வேறுபாடு மற்றும் ஆப்பிள் வாட்ச்களில் இருக்க வேண்டிய சில ஆன்டிராய்டு வாட்ச் சிறப்பம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

போன்

போன்

ஐபோனுடன் இணைப்பில் இல்லாத நேரங்களில் ஆப்பிள் வாட்ச் மூலம் நேரம் பார்ப்பது, உடல் நலம் சார்ந்த தகவல்களை ட்ராக் செய்வதோடு முடிந்து விடுகின்றது. ஆனால் ஆன்டிராய்டு கருவியை பொருத்த வரை ஜிபிஎஸ் மற்றும் வைபை மூலம் இணைத்து கொள்ள முடியும்.

கூகுள் நௌ

கூகுள் நௌ

ஆப்பிள் வாட்ச் கருவியில் சிரி வழங்கப்பட்டுள்ளது, இருந்தும் ஆன்டிராய்டு கருவியில் கூகுள் நௌ பல அம்சங்களை வழங்குகின்றது. கூகுள் நௌ மூலம் ஜிமெயில் ஸ்கேன் செய்வது போன்ற பல சேவைகளை வழங்குகின்றது, ஆப்பிள் வாட்சில் இத்தனை அம்சங்கள் இல்லை என்றே கூற வேண்டும்.

இன்டர்பேஸ்

இன்டர்பேஸ்

ஆன்டிராய்டு வாட்ச்களை நினைத்த படி கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும், ஆனால் ஆப்பிள் வாட்ச் கருவியில் இதை செய்வது கடினமான விஷயமாக இருக்கின்றது.

வாட்டர் ப்ரூஃப்

வாட்டர் ப்ரூஃப்

சோனி ஸ்மார்ட்வாட்ச் 3 வாட்டர் ப்ரூஃப் கொண்டுள்ளது, இதை 1.2 மீட்டர் வரை தண்ணீரில் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் வரை இருக்கலாம். ஆனால் ஆப்பிள் வாட்ச்கள் ஸ்ப்ளாஷ் ப்ரூஃப் மட்டும் தான் இருக்கின்றது.

வடிவம்

வடிவம்

ஆப்பிள் வாட்ச் கருவிகளில் வட்ட வடிவங்களிலும் இருக்கின்றதோடு பல நிறங்களில் ஸ்ட்ராப்களும் இருக்கின்றது. ஆப்பிள் வாட்ச்களிலும் பல ஸ்ட்ராப்களும் இருக்கின்றது, இருந்தும் ஆன்டிராய்டு வாட்ச்கள் பல ஸ்ட்ராப்களை பயன்படுத்த அனுமதிக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Android Wear features that the Apple Watch needs. check out here the Android Wear features that the Apple Watch needs. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X