நோக்கியா பீச்சர்போனில் யூடியூப், க்ரோம்: வெளியீடு எப்போது?

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன மொபைல் மாடல்களை அறிமுகம் செய்துவருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் புதிய தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆரவம் காட்டுகிறது.

நோக்கியா பீச்சர்போனில் யூடியூப், க்ரோம்: வெளியீடு எப்போது?

இந்த அண்டின் துவகத்தில் லினக்ஸ் நிறுவனத்தின் மொபைல் ஆப்ரேட்டிங் ஆன KaiOS-ஐ மிகவும் பிரபலப்படுத்த கூகுள் நிறுவனம் பீச்சர்போன்களுக்கான Touchless Android பதிப்பை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது.

ஆண்ட்ராய்டு மென்பொருள்

ஆண்ட்ராய்டு மென்பொருள்

இப்போது வரும் அதிநவீன ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக பீச்சர் போன்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தை இருப்பதால், கூகுள் நிறுவனத்தின் குறிப்பிட்ட நகர்வானது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்குமென்றும், பீச்சர்போன்களில் Touch Screen இல்லாததால் கூறப்படும் ஆண்ட்ராய்டு மென்பொருள் ஆனது Touchless interface-ன் கீழ் இயங்குமென்றும் கூறப்பட்டது.

மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி! வைரல் ஆகும் மோடி Vs பியர் கிரில்லஸ்!மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி! வைரல் ஆகும் மோடி Vs பியர் கிரில்லஸ்!

எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது

எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது

இந்நிலையில் இணையதளத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது, அதில் ஆண்ட்ராய்டு பதிப்பின் கீழ் இயங்கும் நோக்கியா பீச்சர் போன் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பாக நோக்கியா ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது எச்டிம்டி குளோபல் நிறுவனம்.

ஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீன் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட்

ஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீன் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட்

குறிப்பாக அடையாளம் தெரியாத நபரால் பிகிரப்பட்டுள்ள இந்த லீக் புகைப்படத்தில் கூகுள் க்ரோம் மற்றும் யூடியூப், செயலிகள் உள்ளன, மேலும் ஆண்ட்ராய்டு ஹோம் ஸ்கிரீன் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட்-ன் மைக்ரோபோன் ஐகான் ஆகியவற்றை காணமுடிகிற

பீச்சர்போன் மீது இடம்பெறவில்லை

பீச்சர்போன் மீது இடம்பெறவில்லை

எந்தவொரு பிராண்டிங்க பெயரும் அந்த பீச்சர்போன் மீது இடம்பெறவில்லை, இருந்தபோதிலும் அந்த பீச்சர்போன் ஆனது
நோக்கியாவிற்கு சொந்தமானது என்றும், அது நோக்கியா 220-ஐ ஒத்திருக்கிறது என்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள
நபர் கூறியுள்ளார்.

பிளிப்கார்ட்: மோட்டோ, சியோமி, நோக்கியா,ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!பிளிப்கார்ட்: மோட்டோ, சியோமி, நோக்கியா,ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

 ஸ்கிரீன் ஷாட்கள்

ஸ்கிரீன் ஷாட்கள்

ஏற்கனவே பீச்சல்போன் மாடல்களில் க்ரோம் செயலி இருப்பது போன்ற ஸ்கிரீன் ஷாட்கள் வெளியாகியுள்ளன, ஆனால் அதுபோன்ற போன்கள் வெளியாகவில்லை. ஆனால் இப்போது வெளியான ஸ்க்ரீன் ஷாட்கள் ஆண்ட்ராய்டு ஓரியோவை அடிப்படையாக கொண்ட பீச்சர்போன்களுக்கான touchless OS-ஐ கூகுள் உருவாக்கி வருவதையும் வெளிப்படுத்தின
என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும்வரை இதை தீவீரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

Best Mobiles in India

English summary
android-powered-nokia-feature-phone-gets-leaked-but-its-probably-running-kaios: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X