ஆன்ட்ராய்டு 9 பி வந்தாச்சு: ஸ்மார்ட் போன் வேகம் அள்ளும்.!

இந்த ஆன்ட்ராய்டு பி தற்போது 9 பி என்னும் பெயரில் சோனி போன்கள், சியோமி, எச்ஹெச்டி, குளோபல், ஓபோ, விவோ, ஒன் பிளஸ் ஆகிய மொபைல்களுக்கு சேர்ந்து உருவாக்கப்பட்டு பயன்பாட்டு வந்துள்ளது.

|

இணைதள தேடலில் முடிசூடான மன்னாக விளங்குவது கூகிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் புதிய இயங்குதளமான ஆன்ட்ராய் 9 பியை வெளியிட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு 9 பி வந்தாச்சு: ஸ்மார்ட் போன் வேகம் அள்ளும்.!

ஆன்ட்ராய்டு இயங்குளதத்தின் அடுத்த தலைமுறையான ஆன்ட்ராய்டு பி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் போன்களின் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆன்ட்ராய்டு பி 9 பயன்படும்:

ஆன்ட்ராய்டு பி 9 பயன்படும்:

இந்த ஆன்ட்ராய்டு பி தற்போது 9 பி என்னும் பெயரில் சோனி போன்கள், சியோமி, எச்ஹெச்டி, குளோபல், ஓபோ, விவோ, ஒன் பிளஸ் ஆகிய மொபைல்களுக்கு சேர்ந்து உருவாக்கப்பட்டு பயன்பாட்டு வந்துள்ளது.

ஆங்கில வரிசையில் இயங்குதளம்:

ஆங்கில வரிசையில் இயங்குதளம்:

ஆங்கில அகர வரிசையில் தனது இயங்கு தளத்திற்கு ஓரியோ, நவ்காட், லாலிபாப் என பெயர் முன்பு வைத்து இருந்தது. தற்போது, பி வரையில், ஆன்ட்ராய்டு பி என அறிமுகம் செய்துள்ளது.

ஆன்ட்ராய்டு பி இரண்டு மடங்கு வேகம்:

ஆன்ட்ராய்டு பி இரண்டு மடங்கு வேகம்:

ஆன்ட்ராய்டு பி முந்தைய பதிப்புகளை விட இரண்டு மடங்கு வேகமாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் போன்களில் பேட்டரி திறனை சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தானியங்கு நிரப்புதல்:

தானியங்கு நிரப்புதல்:

உங்கள் அனுமதியுடன் சூப்பர் பைல் உள்நுழைவுகளை உன்னதமான வேகத்தில் உங்களுக்கு பிடித்த பயன்பாடுகளில் வெறுகிறது. உங்கள் உலாவியில் இருந்து நேரடியாக புதிய பயன்பாடுகளில் நேரடியாகப் டெலிபோர்ட் உதவியில் மாற்றலாம்.

ஓரே நேரத்தில் இருவேளை:

ஓரே நேரத்தில் இருவேளை:

ஆன்ட்ராய்டு பி மூலம் ஓரே நேரத்தில் இரண்டு பயன்பாடுகளைக் காண அனுமதிக்கிறது. நீங்கள் யூடுப்பில் வீடியோ பார்க்கும் போது, மின்னஞ்சல் ஒன்று அதே நேரத்தில் பதில் அளிக்க முடியும். மேலும், உங்கள் மொபைல் தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

பை- பை உதவியாளர்:

பை- பை உதவியாளர்:

தொலைபேசியை ஒரு உயர் தரமான திறந்த வை-பை உடன் இணைக்கிறது. மேலும், பயனர்கள் தங்களது தனி கூட்டமைப்பினை உருவாக்க உதவுகிறது.

Best Mobiles in India

English summary
Android Pie Everything you need to know about Android 9 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X