Home
News

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் புதிய வெர்ஷன் அறிமுகம்.!

சூரிய கிரகணம் தோன்றும்போது இந்த ஆண்ட்ராய்ட் புதிய ஓரியோ வெர்ஷனை வெளியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம்.

By Prakash

ஆண்ட்ராய்ட் பொறுத்தவரை பல ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லேட் போன்ற சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இவற்றில் புதிய ஆப்டேட் கொண்டுவரப்படவுள்ளது, பொதுவாக அனைத்து நாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுவது ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சூரிய கிரகணம் தோன்றும்போது ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஒ(o) என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயருடன் இந்த வெர்ஷன் வெளியிடப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் நௌகட்:

ஆண்ட்ராய்ட் நௌகட்:

ஆண்ட்ராய்ட் நௌகட் அடுத்தப்படியாக தற்போது ஆண்ட்ராய்டு ஓரியோ எனும் வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படுகிறது, மேலும்இந்த வெர்ஷன் பல சிறப்புகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூரிய கிரகணம்:

சூரிய கிரகணம்:

சூரிய கிரகணம் தோன்றும்போது இந்த ஆண்ட்ராய்ட் புதிய ஓரியோ வெர்ஷனை வெளியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம்.

உணவுப் பொருள்:

உணவுப் பொருள்:

இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் பொதுவாக உணவுப் பொருள் அடிப்படையாக கொண்ட பெயரிலேயே இருக்கும் வகையில்அமையும், மேலும் ஆங்கில எழுத்து முதல் எழுத்தாக இருக்கும்.

 ஓரியோ:

ஓரியோ:

இந்த புதிய இயங்குதளம் பொதுவாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பயனர்களுக்கு மிக எளிமையாக பயன்படும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் மிக அதிகமாக பயன்படுவது இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம்,மக்களுக்கு எளிய வடிவில் பயன்படுத்தக் கூடிய ஒரு சிறப்பம்சமாக உள்ளது இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம்.

Best Mobiles in India

English summary
Android O to Be Revealed on Monday the Day of the US Total Solar Eclipse ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X