Just In
- 1 hr ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 1 hr ago
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
- 2 hrs ago
உன் வீட்டுக்காரர் பெயர் என்ன? அலெக்சாவை பாடாய் படுத்தும் இந்தியர்கள்.. எப்படி சிக்கிருக்கேன் பார்த்தியாப்பா!
- 3 hrs ago
4 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது "முரட்டு" ஆபர்.. சம்பளம் போடுற நேரமா பார்த்து டெம்ப்ட் ஏத்துறாங்களே!
Don't Miss
- Sports
அந்த ஒரு சில ஷாட்கள் போதும்பா.. நியூசி, தொடரில் ரோகித் ஆடிய ஆட்டம்.. வசீம் ஜாஃபர் சுவாரஸ்ய கருத்து!
- Finance
3 நாட்களுக்கு பிறகு சரிந்த தங்கம் விலை.. நல்ல சான்ஸ் தான்.. மிஸ் பண்ணிட்டோமோ?
- Automobiles
கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்
- News
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல! ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக சசிகலா!
- Lifestyle
நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Movies
கன்னட திரையுலகின் அடுத்த பிரம்மாண்டம்.. புனித் ராஜ்குமார் பிறந்தநாளில் வெளியாகும் கப்ஜா!
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
உஷார் மக்களே: கிரெடிட் கார்டு விவரங்களை திருடிய ஆண்ட்ராய்டு மால்வேர் கண்டுபிடிப்பு.!
தற்சமயம் வெளிவந்த தகவலின்படி சமூகவலைதளம், தகவல் பரிமாற்றம் மற்றும் டேட்டிங் செயிலகளை குறிவைக்கு புதிய ஆண்ட்ராய்டு மால்வேரை பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கின்றனர்.

குறிப்பாக பிளாக்ராக் என்று அழைக்கப்படும் இந்த மால்வேர் பேங்கிங் ட்ரோஜன் ஆகும். பேங்கிங் ட்ரோஜன் என்றாலும் இது பேங்கிங் அல்லாத செயலியையும் குறிவைக்கிறது. முதலில் கூகுள் அப்டேட் போன்று இயங்கி தேவையான அனுமதி பெறப்பட்டதும், ஆப் டிராயிரில் இருந்து
ஐகானை மறை செய்து தகவல் சேகரிக்கும் பணிகளை துவங்கும் என்று கூறப்படுகிறது.

தற்சமயம் நெதர்லாந்தை சேர்ந்த திரெட்ஃபேப்ரிக் என்ற சைபர் செக்யூரிட்டி ஆய்வு நிறுவனம் மே மாத வாக்கில் பிளாக்ராக் மால்வேர் விவரங்களை கண்டறிந்து. இது பயனர் குறியீடு கடவுச்சொல் மற்றும் கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்களை திருடும் திறன் கொண்டிருக்கிறது.

அதாவது வழக்கமான ஆண்ட்ராய்டு ட்ரோஜன் செயலிகளை போன்றே பிளாக்ராக் மால்வேர் இருக்கிறது, ஆனாலும் இது 337 செயலிகளை குறிவைத்து செயல்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இது வழக்கமான மால்வேர்களைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஜோக்கர் மால்வேர் என்பதும் மிகவும் ஆபத்தானது,இதனுடைய செயல்கள் எல்லாம் ஆண்ட்ராய்டு போன்களுக்கு வில்லனைப் போன்றது. கூகிளின் ஆப் ஸ்டோரான கூகிள் பிளே ஸ்டோரில் இந்த மால்வேர் மீண்டும் திரும்பியுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான செக் பாயிண்ட் கூறுவது போல், ஜோக்கர் அதன் குறியீட்டில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு அதன் விளைவாகக் கூகிள் பிளே ஸ்டோரில் எதேனும் ஒரு வழியைக் கண்டுபிடித்துத் தொடர்ந்து பல காலமாக ஊடுருவி வருகிறது. இந்த சிறிய மாற்றங்கள் ஜோக்கர் மால்வேரை பிளே ஸ்டோரின் பாதுகாப்பு மற்றும் சோதனைத் தடைகளைத் தாண்டிச் செல்ல உதவுகின்றது.

ஜோக்கர் மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள 11 ஆப்ஸ்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். இந்த பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு பயன்பாடு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் கூட உங்களுக்கு ஆபத்து தான். ஆகையால், பாட்டியலில் உள்ள ஆப்ஸ்களை செக் செய்துவிட்டு, உங்கள் போனில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே அவற்றை நீக்கம் செய்யுங்கள் என்று கூகிள் அனைவரையும் எச்சரித்துள்ளது.

- Loving Message - com.peason.lovinglovemessage - காம்.பேஷன்.லாவ்விங்லவ்மெசேஜ்
- Friend SMS - com.hmvoice.friendsms - காம்.எச்எம்வாய்ஸ்.பிரண்ட்ஸ்எம்எஸ்
- Contact Message - com.contact.withme.texts - காம்.காண்டாக்ட்.வித்மீ.டெக்ஸ்ட்ஸ்
- Compress Image - com.imagecompress.android - காம்.இமேஜ்கம்ப்ரெஸ். ஆண்ட்ராய்டு
- App Locker - com.LPlocker.lockapps - காம்.எல்பிலாக்கர்.லாக்ஆப்ஸ்
- Recover File - com.file.recovefiles - காம்.பைல்.ரீகோவ்ஃபைல்ஸ்
- Remind Alarm - Alarm & Timer & Stopwatch App -com.remindme.alram - காம்.ரிமைண்டமி.அலாரம்
- Relaxation Message - com.relax.relaxation.androidsms -காம்.ரிலாக்ஸ்.ரிலாக்சேஷன்.ஆன்ட்ராய்டுஸ்எம்எஸ்
- Cheery Message - com.cheery.message.sendsms -காம்.சீரி.மெசேஜ்.சென்ட்எஸ்எம்எஸ் (இரண்டு வெவ்வேறு இன்ஸ்டன்சஸ்)
- Memory Game - com.training.memorygame - காம்.ட்ரைனிங்.மெமரிகேம்

-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470