ஆன்டிராய்டு லாலிபாப் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,599

Written By:

சோலோ ஒன் ஸ்மார்ட்போனில் ஆன்டிராய்டு லாலிபாப் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அமேசான் தளத்தில் வாங்கிய பொருட்களை திருப்பி கொடுப்பது எப்படி?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்கனவே வெளியாகிவிட்ட மோட்டோ ஈ மற்றும் சியோமி ரெட்மி 1 எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் 6,599 ரூபாய்க்கு வெளியிடப்பட்டது. சோலோ மொபைல் மற்றும் ஆன்டிராய்டு ஒன் இடையேயான ஒப்பந்தமே சோலோ மொபைல்களில் லாலிபாப் அப்டேட்க்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஆன்டிராய்டு லாலிபாப் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,599

இந்த ஸ்மார்ட்போன் 4.5 இன்ச் டிஸ்ப்ளஏ 854*480 ரெசல்யூஷன், மீடியாடெக் MTK 6582M SoC மூலம் சக்தியூட்டப்படுவதோடு 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிபியு மற்றும் 416MHz Mali 400 GPU கொண்டுள்ளது. இதோடு 1 ஜிபி ராம், 8ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

ரூ.7000 பட்ஜெட்டில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

கேமராவை பொருத்த வரை 5 எம்பி BSI சென்சார் கேமராவும், அக்செல்லோமீட்டர், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் 1700 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்கியூட்டப்படுகின்றது.

English summary
Android Lollipop Smartphone now Rs.6,599 only. Now you can get an Brand New Android Lollipop Smartphone for Rs.6,599, and here you will find the full specification and the availability of the new smartphone in the market.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot