ஆன்டிராய்டு லாலிபாப்புக்கு மாறிட்டீங்களா, லாலிபாப் ஓஎஸ் ரிலீஸ் ஆகிடுச்சு பாஸ்...

By Meganathan
|

உலகின் மிக பிரபலமான ஆன்டிராய்டு ஓஎஸ் மொபைல் சந்தையை ஆக்கிரமித்திருக்கும் வேலையில் அதன் அடுத்த வகை ஓஎஸ் வெளியாகியுள்ளது. கூகுளின் புதிய ஆன்டிராய்டு லாலிபாப் அதிகரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

முன்பு வெளியான ஆன்டிராய்டு கிட்காட்டின் அடுத்த வகையான ஆன்டிராய்டு எல் பார்க்க புதிதாக காட்சியளிக்கின்றதோடு புதிய தொழில்நுட்பங்களை வரவேற்கும் விதமாகவும் இருக்கின்றது. அப்படி இந்த புகிய ஓஎஸ் இல் என்ன தான் இருக்கின்றது என்பதை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

1

1

மொபைலை ஆன் செய்ய டபுல் டேப் செய்யும் ஆப்ஷனை எல்ஜி ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தாலும் ஆன்டிராய்டு லாலிபாப் மூலம் எல்லோரும் இதை அனுபவிக்க முடியும். ஆனால் இதற்கு தகுந்த ஹார்டுவேரும் அவசியம்

2

2

ஆன்டிராய்டு லாலிபாப்பின் மிக உயர்ந்த அம்சம் இது தான், ஒரு வகையில் இது ஐஓஎஸ் இன் "Do Not Disturb" போன்று இருந்தாலும் இது மற்ற ஆப் உங்களை இடையூறு ஏற்படுத்தாமல் பார்த்து கொள்ளும்

3

3

உங்க குரல் மூலம் மொபைலை பயன்படுத்துங்கள், OK கூகுள் மூலம் மொபைல் ஸ்டான்ட்பை மோடில் இருந்தாலும் குரல் மூலம் பயன்படுத்த முடியும்

4

4

இந்த ஓஎஸ் உங்க வாழ்க்கை முறையை எளிமையாக்கும்

5

5

இதன் வடிவமைப்பு உங்க மொபைலின் வடிவமைப்பை மாற்றியமைக்கும்

Best Mobiles in India

English summary
Android Lollipop Rollout Started Officially. Check out the new operating system and its additions.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X