ஆன்டிராய்டு கிட்காட்டில் இல்லாதது ஆன்டிராய்டு லாலிபாப்பில் இருக்கு, என்ன அது

By Meganathan
|

ஆன்டிராய்டு ஓஎஸ் மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது என்று தான் கூற வேண்டும். ஆன்டிராய்டில் இந்த மாற்றங்கள் உங்க வாழ்க்கையை எப்படி மாற்ற போகின்றது என்ற கேள்வி எழும் நிலையில், புதிய லாலிபாப் ஓஎஸ் கிட்காட்டை விட எந்தளவு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்..

1

1

புதிய லாலிபாப் ஓஎஸ் இல் நோட்டிபிக்கேஷன் பேனலை ஓபன் செய்து ப்ளாஷ் லைட் பயன்படுத்தலாம், இதற்கு முன் உங்க ஸ்மார்ட்போனில் எல்ஈடி ப்ளாஷ் உள்ளதா என்பதை சரி பாருங்கள்

2

2

ஆன்டிராய்டு கிட்காட்டில் இல்லாத ஒன்று லாலிபாப் ஓஎஸ் பெற்றுள்ளது. இந்த ஓஎஸ் இல் பேட்டரி சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் ஆகும் என்றும், சார்ஜரில் இருந்து கழற்றியவுடன் எவ்வளவு நேரம் சார்ஜ் நீடிக்கும் என்றும் காட்டும்

3

3

நிச்சயம் உங்க ஸ்மார்ட்போனை பலரும் பயன்படுத்துவார்கள், இதற்காகவே லாலிபாப் ஓஎஸ் விண்டோஸ் பயனாளிகளுக்கு கெஸ்ட் யூசர் மற்றும் உங்க நண்பர் மற்றும் உறவினர்களுக்கு ப்ரோபைல்களை க்ரியேட் செய்ய முடியும்.

4

4

ப்ளாப்பி பேர்டு கேம் ரொம்ப போரடித்து விட்டதா, லாலிபாப் ஓஎஸ் இல் மேம்படுத்தப்பட்ட கேம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஈஸ்டர் எஃகு ஸ்டேஜ் அன்லாக் செய்ய முடியும். இந்த ஸ்டேஜ் விளையாட செட்டிங்ஸ் - அபவுட் போன் - பலமுறை க்ளிக் செய்தால் பறவை இருக்க வேண்டிய இடத்தில் ஆன்டிராய்டு ரோபோட்

5

5

இந்த புதிய ஓஎஸ் நோட்டிபிகேஷன் பேனல் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. கிட்காட் போன்று இல்லாமல் இதில் பல அம்சேங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

6

6

லாலிபாப்பின் சிறந்த அம்சமாக ட்ரஸ்டெட் ப்ளேசஸ் அமைந்துள்ளது. உங்க போனில் நீங்க அடிக்கடி பயன்படுத்தும் சேவைகளுக்கு பாஸ்வேர்டு டிஸேபில் செய்ய முடியும்.

7

7

சாஃப்ட்கீ பட்டன்கள் பார்க்க சிறியதாகவும் வடிவமைப்பில் அழகாகவும் உள்ளது.

8

8

ஆன்டிராய்டு லாலிபாப்பில் மல்டி டாஸ்கிங் வித்தியாசமாக உள்ளது. இந்த அம்சம் மூலம் நோட்டிபிகேஷன்களை எளிதாக பார்க்க முடியும்.

9

9

லாலிபாப் ஓஎஸ் மூலம் ஒவ்வொரு ஆப்ஸகளின் நோட்டிபிகேஷன்களை ப்ரியர்டைஸ் செய்ய முடியும்

10

10

இதற்கு தனியாக ஆப்ஸ் ஏதும் தேவையில்லை. டாங்கிள் மூமலம் மீடியா ஸ்ட்ரீம் செய்ய நோட்டிபிகேஷன் பேனல் சென்று கேஸ்ட் ஸ்கிரீன் தேர்வு செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Android Lollipop can do but Android KitKat cannot. Check out some exciting features which Android Lollipop can do but Android KitKat cannot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X