ஆண்ட்ராய்டு பெயர் : அம்மாவை கேட்டு சொல்றேன், சுந்தர் பிச்சை.!!

Written By:

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பேற்று முதல் முறையாக இந்தியா வந்திருக்கும் சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சையை இந்த கேள்வி சிரிப்பை தூண்டியது என்றே கூற வேண்டும். அதாவது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தற்கு இந்திய இனிப்பு வகையின் பெயர் சூட்டப்படுமா என்பதே அந்த கேள்வியாகும்.

சிக்கியது புகைப்பட ஆதாரம் : 100 ஆண்டுகளாய் சாகாமல் வாழ்கிறார் புதின்..!?

 ஆண்ட்ராய்டு பெயர் : அம்மாவை கேட்டு சொல்றேன், சுந்தர் பிச்சை.!!

ஸ்ரீராம் கல்லூரியின் கலந்துரையாடும் போது இந்த கேள்வி எழுப்பப்பட்டதோடு சுந்தர் பிச்சைக்கு பரிந்துரை செய்யும் விதமாக பேடா, நெய்யப்பம் உள்ளிட்ட சில இனிப்பு வகைகள் கூறப்பட்டன. இதுவரை ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் டோநட், எக்ளேர், ஜின்ஜர் ப்ரெட், ஐஸ் க்ரீம் சான்ட்விட்ச், ஜெல்லி பீன், கிட்காட், லாலிபாப் மற்றும் மார்ஷ்மல்லோ வரை முற்றிலும் வெளிநாட்டு இனிப்பு வகைகளின் பெயர்களே சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

3ஜி கனெக்ஷனில் 4ஜி வேகம் பெறுவது எப்படி.??

 ஆண்ட்ராய்டு பெயர் : அம்மாவை கேட்டு சொல்றேன், சுந்தர் பிச்சை.!!

ஏன் இந்திய இனிப்பு வகை பெயர் சூட்டக்கூடாது என கேட்க்கப்பட்டதற்கு, எனது அம்மாவை நான் சந்திக்கும் போது அவரிடம் பரிந்துரைகளை கேட்கிறேன், மேலும் ஆன்லைன் மூலம் கருத்து கேட்டு பின் ஆண்ட்ராய்டு என் இயங்குதளத்திற்கு பெயர் சூட்டுவதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்.


மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 

English summary
Android to have Indian dessert name. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot