ஆண்ட்ராய்டு கருவிகளில் ரூட் செய்யாமல் கிடைக்கும் சிறப்பம்சங்கள்

Written By:

ஆண்ட்ராய்டு கருவிகளை ரூட் செய்தால் தான் நிறைய சிறப்பம்சங்களை பயன்படுத்த முடியும் என பலரும் நினைத்து கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறான விஷயம்.

பேஸ்புக் எனும் வலைதளம் - நீங்கள் அறிந்திராத வியப்பூட்டும் தகவல்கள்

ஆண்ட்ராய்டு கருவியை ரூட் செய்யாமல் பயன்படுத்த கூடிய சில சிறப்பம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஆண்ட்ராய்டு கருவியை ரூட் செய்யாமல் கிடைக்கும் சில சிறப்பம்சங்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாய்ஸ் கால்

வாய்ஸ் கால்

ஆண்ட்ராய்டு கருவிகளில் பெரும்பாலும் வாய்ஸ் கால்களை ரெக்கார்டு செய்ய உதவும் செயலிகள் முதலில் கருவியை ரூட் செய்த பின்பு தான் வேலை செய்யும்.

ஆட்டோமேடிக் கால் ரெக்கார்டர் செயலி ஆண்ட்ராய்டு செயலியை ரூட் செய்யாமலே அழைப்புகளை பதிவு செய்ய வழி வகுக்கின்றது.

லைனக்ஸ்

லைனக்ஸ்

ஆண்ட்ராய்டு கருவிகளில் லைனக்ஸ் பயன்படுத்த டீபியான் செயலி வழி வகுக்கின்றது. இந்த செயலியை ஓபன் செய்து வழக்கமாக லைனக்ஸ் இன்ஸ்டால் செய்வது போன்று வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.

எல்ஈடி ப்ளாஷ்

எல்ஈடி ப்ளாஷ்

ஹார்ட் ரேட் மானிட்டர் இல்லாத ஆண்ட்ராய்டு கருவிகளில் இதய துடிப்பை அறிந்து கொள்ள ரூட் செய்யாமல் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் பயன்படுத்தினாலே போதுமானது. இதற்கென ப்ரெத்யேக செயலியை பயன்படுத்தலாம்.

எட்ஜ் டிஸ்ப்ளே

எட்ஜ் டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் கருவியை போன்ற டிஸ்ப்ளே இல்லை என்றாலும், எட்ஜ் கலர் நோட்டிபிகேஷன் ஆப் மூலம் நோட்டிபிகேஷன்கள், அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை பல நிறங்களில் செட் செய்து கொள்ள முடியும்.

நேவிகேஷன் பட்டன்

நேவிகேஷன் பட்டன்

ஹோம்2ஷார்ட்கட் அப்ளிகேஷனை பயன்படுத்தி நேவிகேஷன் பட்டன்களில் உபயோகமான ஷார்ட்கட்களை செட் செய்து கொள்ள முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Check out here the Android hacks you can do without rooting your phone. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot