ஐபோன் பயன்படுத்துபவர்களை பொறாமை பட வைக்கும் 10 ஆன்டிராய்டு ஆப்ஸ்

By Meganathan
|

ஐபோன்களை காட்டிலும் ஆன்டிராய்டு ஆப்ஸ்கள் நிறைய அம்சங்களை கொண்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இப்போது ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ்களில் நிறைய ஆப்ஸ்கள் வெளியாகிட்டு தான் இருக்கின்றது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆப்பிள் ஆப்ஸ் மூலம் செய்ய முடியாதவைகளை ஆன்டிராய்டு ஆப்ஸ் மூலம் செய்ய முடியும் என்பது தான்.

இங்க ஐபோன் பயன்படுத்துபவர்களை பொறாமை பட வைக்கும் சில ஆன்டிராய்டு ஆப்ஸ்களின் பட்டியலை தான் பார்க்க போறீங்க...

1

1

மியுசெய் (Muzei) உங்க ஆன்டிராய்டு போனின் ஹோம் ஸ்கிரீனை நிஜ மியூசியம் போன்று மாற்றிவிடும். இது ஒரு லைவ் வால்பேப்பர் மற்றும் இது தினமும் புதிய வால்பேப்பர் படங்களை மாற்றும்

2

2

ஹோவர்சாட் ஒரு மெசேஜிங் ஆப், இதன் மூலம் நீங்க உங்க போனில் மற்ற ஆப்ஸ் பயன்படுத்தும் போதும் உங்க நண்பர்களுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்ப முடியும்

3

3

கூகுள் கீப் மூலம் நீங்க குறிப்புகளை எடுக்க முடியும், இதோடு இது ஒரு ரிமைன்டராகவும் செயல்படும். உங்க குறிப்புகளை வண்ன மயமாக்குவதோடு, வாய்ஸ் மெமோஸ் ஆப்ஷனும் இதில் உள்ளது.

4

4

ஒவ்வொரு முறையும் நீங்க பயன்படுத்தும் ஆப்ஸ்களை தேடும் பணியை குறைக்கும் ஆப்ஸ் தான் கவர், இது நீங்க அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை உங்க போனின் லாக் ஸ்கிரீனில் வைக்கும்

5

5

உங்க போனில் நோட்டிபிகேஷன்களுக்கு எல்ஈடி லைட் இருந்தால், லைட் ஃப்ளோ மூலம் டெக்ஸ்ட், ஈமெயில், போன் கால், காலன்டர் என ஒவ்வொரு நோட்டிபிகேஷனுக்கும் நீங்க வெவ்வேறு வண்ன விளக்குகளை அசைன் செய்து கொள்ளலாம்

6

6

இது களவாட பட்ட கருவிகளை ட்ராக் செயவதை காட்டிலும் சிறப்பாக செயல்படும். இதை நீங்க வெப்சைட் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் சைலன்ட் மோடில் இருந்தாலும் சத்தம் கொடுக்க முடியும், கருவியை லாதக் செய்வது, ரிசீவ்டு கால்களை பார்ப்பது மற்றும் செர்பிரஸ் அப்ளிகேஷனையும் ஹைட் செய்ய முடியும்.

7

7

லக்ஸ் உங்க போனின் ப்ரைட்னெஸ் செட்டிங்ஸை மாற்ற உதவும் இரவில் படிப்பதற்கு ப்ரைட்னெஸை ஜீரோவிற்கும் கீழ் வைத்து கொள்ள முடியும், மேலும் மாலையில் நைட்மோடை ஆன் செய்தும் கொள்ளலாம்

8

8

லோகேல் ஆட்டோமேஷன் ஆப், இதன் மூலம் நீங்க உங்க போனை உங்க பயன்பாட்டிற்கு ஏற்றவாரு கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

9

9

கூகுள் மூலம் தயாரிக்கப்பட்ட ஸ்கை மேப் ஆப் நட்சத்திரங்களை நன்கு அறிந்து கொள்ள உதவும். உங்க போனை வானத்தை நோக்கி காட்டினால் நீங்க பார்க்கும் விண்மீன் பற்றி தெரிந்து கொள்ளலாம்

10

10

லின்க் பபுள் பிரவுஸரில் நீங்க ஒரு லின்க் அழுத்தினால் அந்த லின்க் லோடு ஆகும் வரை நீங்க தொடர்ந்து பிரவுஸ் செய்யலாம். நீங்க அழுத்திய லின்க் பேக்கிரவுன்டில் தான் லோடு ஆகும் பாஸ்.

Best Mobiles in India

English summary
Android apps to make iPhone owners jealous. Here you will find some exciting stuff which Android apps will make iPhone owners jealous.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X