Home
News

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் இன்டெர்னட் வேகத்தை அதிகரிக்கும் செயலிகள்

By Meganathan

ஸ்மார்ட்போன் டேட்டா சேவைகளில் இன்று 2ஜி சேவையில் துவங்கி, 3ஜி மற்றும் 4ஜி வரை உதயமாகி விட்டன. இன்று இன்டெர்னட் வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் இன்டெர்னட் வேகத்தை அதிகரிக்கும் சில செயலிகளை பாருங்கள்..

Internet Booster & Optimizer

Internet Booster & Optimizer

இந்த செயலி இன்டெர்னட் மூலம் இயங்கும் மற்ற செயலிகளை தடுத்து அதிக வேகத்தை அளிக்கும்.

Faster Internet 2X

Faster Internet 2X

இந்த செயலியில் இருக்கும் ஸ்க்ரிப்ட்கள் 3ஜி மற்றும் 4ஜி என அனைத்து நெட்வர்க்களில் இருந்தும் அதசிக வேகத்தை கொடுக்கும்.

 Internet Speed Booster

Internet Speed Booster

ப்ரெத்யேக அல்காரிதம் பயன்படுத்தி இயங்கும் இந்த செயலி ஆன்டிராய்டு கருவியின் வேகத்தை அதிகரிக்கும்.

Internet Booster

Internet Booster

ஆன்டிராய்டு கருவியின் சிஸ்டம் ரோமை மாற்றியமைத்து இன்டெர்னட் வேகத்தை 40% முதல் 70% வரை அதிகரிக்கும்.

Free Internet Speed Booster

Free Internet Speed Booster

இந்த செயலியானது இன்டெர்னட் வேகத்தை 40% முதல் 80% வரை அதிகரிக்கும். இந்த செயலியை பயன்படுத்த ஆன்டிராய்டு கருவியை ரூட் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

Internet Speed Booster 3G/4G

Internet Speed Booster 3G/4G

ஆன்டிராய்டு போனில் இருக்கும் சிக்னலுக்கு ஏற்ற வாரு 30% முதல் 40% வரை அதிகரிக்கும்.

Internet Speed Master

Internet Speed Master

இந்த செயலியை அனைத்து ஆன்டிராய்டு கருவிகளிலும் பயன்படுத்த முடியும்

3G Speed Booster

3G Speed Booster

வழக்கத்தை விட அதிகமாக 3ஜி சேவையின் வேகத்தை அதிகரிக்கும் குறியீடுகளை இன்த செயலி கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
8 Android Apps To Boost Internet Speed. Here are 8 Android apps that can help boost speeds to tolerable levels, this is interesting and it will be useful.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X