தமிழ் சித்த வைத்தியம், இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்தாச்சா

Written By:

ஆன்டிராய்டு போன் இருந்தால் நம்மாளுங்களுக்கு உலகத்தையே கையில் வைத்திருக்குறா மாதிரி ஒரு நினைப்பு. எந்த ஒரு விஷயத்தை பற்றி கேட்டாலும் ஸ்மார்ட் போனில் பார்த்து சொல்கிறேன் என்கிறார்கள். அந்தளவு ஸ்மார்ட் போன் வளர்ந்திருக்கும் நிலையில் அனைவரும் எந்நேரமும் ஸ்மார்ட் போனையே பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இங்கு நீங்க பார்க்க போறதும் ஒரு ஆன்டிராய்டு அப்ளிகேஷனை பற்றி தான், ஆமாங்க இது முழுக்க முழுக்க தமிழ் அப்ளிகேஷன், இது உங்களிடம் இருந்தால் நீங்க மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழலே ஏற்படாது. ஆமாங்க இது சித்த வைத்தியம் சார்ந்த ஒரு அப்ளிகேஷன். சித்த வைத்தியம் தமிழகத்தின் பழைமையான வைத்தியம் என்பதோடு பிரபலமான வைத்தியமாகவும் கருதப்படுகின்றது.

தமிழ் சித்த வைத்தியம், இந்த அப்ளிகேஷனை பற்றி தெரியுமா

இந்த அப்ளிகேஷனை நீங்க கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பல இயற்கை உணவு முறை மற்றும் அதன் பயன்களை பற்றி பல தகவல்களை கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் இருக்கும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றினால் உங்களுக்கு எந்த நோயும் வராது என்பதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம்.

உங்க ஸ்மார்ட் போனில் பல அப்ளிகேஷன்களை தேவையில்லாமல் வைத்திருப்பதை விட இந்த மாதிரி உபயோகமான ஒரே ஒரு அப்ளிகேஷனை வைத்து கொள்ளலாம். நீங்க எப்ப இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய போகின்றீர்கள்.

Read more about:
English summary
Android App For Tamil Medicine App Siddha Vaithyam. This App Guides You all about Siddha and Natural Food Habits that keeps you healthy and Fit.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்