Home
News

கூகுள் ஆன்ட்ராய்டு 9.0 பி இயங்குதளம் எப்ப வெளியாகும்னு தெரியுமா?

ஸ்மார்ட் போன் வல்லுநரான அட்இவிலீக்ஸ் (@evleaks) தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி ஆண்ட்ராய்டு ஓ அறிமுகம் செய்யபட்டது.

By Rajivganth Gurusamy

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்காக புதிய அப்டேட் வெர்சன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் ஸ்மார்ட் போன்களுக்கு விரைவாகவும் இயங்கும் மேலும், தடையில்லாமலும் இயக்க உதவுகிறது. இதன் பயணால் செயலிகளை விரைவாக பயன்படுத்த முடியும்.

கூகுள் ஆன்ட்ராய்டு 9.0 பி இயங்குதளம் எப்ப வெளியாகும்னு தெரியுமா?

ஸ்மார்ட் போன்களுக்கு இயங்கு தளம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த இயங் தளங்களுக்கு கூகுள் நிறுவனம் புதிய புதிய வெர்சன்களை விட்டு பொது மக்களையும் பயனடைய செய்கிறது.

ஆண்ட்ராய்டு பி 9.0:

ஆண்ட்ராய்டு பி 9.0:

கூகுள் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட் போன்களுக்கு கடந்த மாதம் ஆன்ட்ராய்டு பி பீட்டா 4 கடந்த மாதம் வெளியிட்டப்பட்டது. மேலும் மூன்றாவது காலாண்டின் போது, ஆண்ட்ராய்டு பி 9.0 ஸ்டேபில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

டுவிட்டரில் அறிவிப்பு:

டுவிட்டரில் அறிவிப்பு:

ஸ்மார்ட் போன் வல்லுநரான அட்இவிலீக்ஸ் (@evleaks) தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி ஆண்ட்ராய்டு ஓ அறிமுகம் செய்யபட்டது. இதைத்தொடர்ந்தது வரும் ஆகஸ்ட் 20ம் தேதி ஆண்ட்ராய்டு பி அதிகார பூர்வமாக அறிமுகம் செய்யபடாலம் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டெலப்பர் பிரீவியூ வெளியீடு:

டெலப்பர் பிரீவியூ வெளியீடு:

ஆன்ட்ராய்டு பி முதல் பீட்டா வெர்ஷன் கூகுள் ஐ/ஓ 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தின் போது, இதன் டெலப்பர் பிரீவியூ வெளியிடப்பட்டது குறிப்பிட்டதக்கது.

டிபி1 புதிய அம்சங்கள்:

டிபி1 புதிய அம்சங்கள்:

வைபை, ஆர்டிடி மூலம் இன்டோர் பொசிஷனிங், டிஸ்பிளே, கட்அவும், நாட்ச் சப்போர்ட், மேம்படுத்தப்படட மெசேஜிங் அனுபவம். மல்டி-கேமரா சப்போர்ட், ஹெச்டிஆர், விபி9, வீடியோ, எச்இஐஎப் இமேஷ், ஸ்டேபிலைசேஷன் உள்ளிவையும் பீட்டா 1 அப்பேட் அடாப்டிவ் பேட்டரி, ஜெஸ்ட்யூர் சப்போர்ட் போன்ற அம்சங்களை வழங்கியது. வரும் ஆகஸ்ட் 20ம் தேதி ஆண்ட்ராய்டு பி இயங்கு தளம் அறிமுகம் செய்யப்பட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Android 9 0 P What to expect :Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X