ஆண்ட்ராய்டு ஓரியோவில் உள்ள சிக்கல் என்னென்ன?

By Prakash
|

உலக நாடுகள் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் ஐஒஎஸ் பயன்பாடு இந்தியாவில் குறைவாக தான் உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் புதியதாக ஆண்ட்ராய்டு ஓரியோவை அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தியது.

பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆங்கில எழுத்துகளை முதல் எழுத்துகளை கொண்ட பெயருடன் அறிமுகம் செய்யப்படும், அதனுடன் உணவுப் பொருள் அடிப்படையில் வெர்ஷனின் பெயர் இருக்கும்.

 ஆகஸ்ட் 21:

ஆகஸ்ட் 21:

கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சூரிய கிரகணத்தில் இந்த ஆண்ட்ராய்டு ஓரியோ அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் சிறந்த செயல்திறமைகள் கொண்டவை ஆண்ட்ராய்டு ஓரியோ என கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

வைஃபை:

வைஃபை:

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆண்ட்ராய்டு ஓரியோவில் வைஃபை சிக்கல்கள் அதிகம் ஏற்ப்படுவதாக ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கூகுள்பிக்சல்:

கூகுள்பிக்சல்:

இந்த ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 அப்டேட் பொறுத்தவரை முதலில் கூகுள்பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு தான் கிடைத்தது, மேலும் பல்வேறு கோளாறு ஏற்ப்பட்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில்.

மொபைல் டேட்டா:

மொபைல் டேட்டா:

தற்போது வந்துள்ள இந்த ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளம் ஸ்மார்ட்போன்களில் வைஃபை இயங்கிக்கொண்டிருக்கும் போது மொபைல் டேட்டா குறைகிறது. இதனால் பல மக்கள் புகார் செய்ய வண்ணம் உள்ளனர்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ பொறுத்தவரை பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது குறிப்பாக வைஃபை சிக்கல் அதிக இடத்தில் உள்ளது எனக் கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Android 8 0 Oreo Using Mobile Data Despite Wi Fi Turned On Some Users Complain ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X