Home
News

சாம்சங் கருவிகளுக்கு விரைவில் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0

ஐரோப்பாவில் சாம்சங் கருவிகளுக்கு லாலிபாப் அப்டேட் வழங்கப்பட்டதை தொடரந்து மற்ற நாடுகளுக்கும் விரைவில் லாலிபாப் அப்டேட் எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து ரெட்டிஸ்ட் போஸ்ட் வெளியிட்ட செய்தி குறிப்பில் அமெரிக்காவில் சாம்சங் எஸ்5, கேலக்ஸி நோட் 4 மற்றும் கேலக்ஸி நோட் எட்ஜ் மாடல்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கருவிகளுக்கு விரைவில் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0

லாலிபாப் அப்டேட் ஜனவாரி மாதம் முதல் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தரப்பில் இருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வீட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி

இது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகாத நிலையில் லாலிபாப் அப்டேட் வெளியாகும் சரியான தேதி மர்மமாகவே உள்ளது. எனினும் கேலக்ஸி எஸ்5, கேலக்ஸி நோட் 4, கேலக்ஸி நோட் எட்ஜ் மாடல்களுக்கு முதலில் லாலிபாப் அப்டேட் கிடைக்கும் என்றும் கேலக்ஸி நோட் 3 மற்றும் கேலஸ்கி எஸ்4 மாடல்களுக்கு அடுத்த முறை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Android 5.0 Lollipop Update Soon to More Samsung Devices. Samsung earlier this month started rolling Android 5.0 Lollipop update to the flagship Galaxy S5 in Europe.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X