ஐஓஎஸ் 8 இயங்குதளத்தை தோற்கடித்த ஆன்டிராய்டு 5.0

By Meganathan
|

சமீபத்தில் வெளியான ஆன்டிராய்டு லாலிபாப் மற்றும் ஐஓஎஸ் 8 இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் தாங்கள் பயன்படுத்தும் இயங்குதளம் தான் சிறந்தது என்கின்றனர். ஆனால் உண்மையில் எது சிறந்தது என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Crittercism

Crittercism

அமெரிக்காவில் அமைந்திருக்கும் இந்த நிறுவனம் மொபைல் இயங்குதளங்களின் தரத்தை ஆய்வு செய்து மதிப்பென் வழங்கி வருகின்றது.

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டு

க்ரிட்டர்கிஸம் நிறுவனத்தின் ஆய்வில் ஐஓஎஸ் 8 இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஆஉன்டிராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் க்ராஷ் குறைந்த அளவில் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

க்ரிட்டர்கிஸம்

க்ரிட்டர்கிஸம்

இந்நிறுவனம் ஐஓஎஸ், ஆன்டிராய்டு, விண்டோஸ் போன் 8, ஹைப்ரிட் மற்றும் எஹ்டிஎம்எல் செயலிகள் எந்தளவு தரமாக இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து வருகின்றது.

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டு லாலிபாப் க்ராஷ் ரேட் 0.2 சதவீதம், ஐஓஎஸ் 8 க்ராஷ் ரேட் 2.2 சதவீதமாக க்ரிட்டர்கிஸம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 ஐஓஎஸ் 7

ஐஓஎஸ் 7

ஐஓஎஸ் 8, க்ராஷ் ரேட் 2.2 சதவீதம் இருக்கும் நிலையில் ஐஓஎஸ் 7 க்ராஷ் ரேட் 1.9 சதவீதம் தான் இருக்கின்றது.

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டின் முந்தைய இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போதும் லாலிபாப் இயங்குதளத்தின் க்ராஷ் ரேட் குறைவாகவே இருக்கின்றது. கிட்காட் மற்றும் ஐஸ் க்ரீம் சான்ட்விச் இயங்குதளங்களின் க்ராஷ் ரேட் 2.6 சதவீதமாக இருந்தது.

 ஐஓஎஸ் 8

ஐஓஎஸ் 8

நிறைய பக்ஸ் கொண்டு ஐஓஎஸ் 8 செப்டம்பர் 2014 ஆம் ஆண்டு வெளியானது.

அடாப்ஷன் ரேட்

அடாப்ஷன் ரேட்

ஐஓஎஸ் 8 அடோப்ஷன் ரேட் 72 சதவீதமாக உயர்த்தப்பட்டது, இதில் நிறைய பக்ஸ்கள் சரி செய்யப்பட்டது.

 மோட்டோரோலா

மோட்டோரோலா

மோட்டோரோலா நிறுவனம் ஆன்டிராய்டு லாலிபாப் சோதனையை மோட்டோ ஈ மாடலில் செய்து வருகின்றது.

 சோதனை

சோதனை

ஆன்டிராய்டு லாலிபாப் சோதனை வெற்றி பெற்றால் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் லாலிபாப் அப்டேட் வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
Android 5.0 Lollipop Beats Apple iOS 8. Devices running Android Lollipop is less likely to crash as compared to devices running the Apple iOS 8, according to data released by Crittercism.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X