சோனி எக்ஸ்பீரியா டி போன்களுக்கான ஆன்ட்ராய்டு அப்டேட்
oi
-Staff
By Super

சோனி நிறுவனத்தால் முன்னரே அறிவிக்கப்பட்டபடி எக்ஸ்பீரியா டி போன்களுக்கான ஆன்ட்ராய்டு 4.1.2 ஜெல்லி பீன் அப்டேட் இப்பொழுது கிடைக்கிறது. இந்த எக்ஸ்பீரியா டி போன்களை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால் உடனே உங்கள் கைபேசியையும் அப்டேட் செய்துகொள்ளுங்கள்.இந்த அப்டேட்டைப் பெறுவதால் பல மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சம்களை அனுபவிக்கமுடியும். மேலும் இதனால் உங்கள் போனுக்கான பேட்டரி பயன்பட்டு நேரம் அதிகரிக்கும்.அப்டேட் செய்யப்பட்ட போனின் புகைப்படங்கள் கீழே வெளியிடப்பட்டுள்ளன. இந்த அப்டேட்டுக்கான உலகளாவிய எண்ணானது 9.1.A.0.420 ஆகும்.

1
1
2
2
3
3
4
4
5
5இதையும் பாருங்க: ஐபோனுக்கு பதிலாக வேறெந்த போன் வாங்குவது சிறந்தது?
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications