அதிவேகத்தில் Google.. Android 16 ரிலீஸ்.. எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு முதலில் வரும்? இதோ லிஸ்ட்!
கூகுள் (Google) நிறுவனம் தனது லேட்டஸ்ட் மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன ஆண்ட்ராய்டு 16 (Android 16) அப்டேட்டை இன்று முதல் (அதாவது ஜூன் 11 ஆம் தேதி) முதல் வெளியிட தொடங்க உள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், இந்தாண்டு கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டின் ஸ்டேபிள் வெர்ஷனை வழக்கத்தை விட முன்னதாகவே வெளியிடுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் வழக்கம் போல இந்த அப்டேட்டும் ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு ஓவர்-தி-ஏர் (OTA) சாஃப்ட்வேர் அப்டேட் ஆக கிடைக்கும்; பின்னர் வரும் வாரங்களில் பரந்த அளவிலான ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக என்னென்ன சாம்சங், ஷாவ்மீ, ரெட்மி, ஒன்பிளஸ் மோட்டோரோலா மற்றும் நத்திங் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை பெறும் தகுதி (Android 16 Eligible Smartphones) உள்ளது? இதோ முழு பட்டியல்:

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் (Android 16 Eligible Google Pixel Smartphones):
* கூகுள் பிக்சல் 6
* கூகுள் பிக்சல் 6 ப்ரோ
* கூகுள் பிக்சல் 6ஏ
* கூகுள் பிக்சல் 7
* கூகுள் பிக்சல் 7 ப்ரோ
* கூகுள் பிக்சல் 8
* கூகுள் பிக்சல் 8 ப்ரோ
* கூகுள் பிக்சல் 8ஏ
* கூகுள் பிக்சல் 9
* கூகுள் பிக்சல் 9 ப்ரோ
* கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்.எல்
* கூகுள் பிக்சல் 9ஏ
* கூகுள் பிக்சல் ஃபோல்ட்
* கூகுள் பிக்சல் டேப்லெட்
* கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட்
சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் (Android 16 Eligible Samsung Smartphones):
* சாம்சங் கேலக்ஸி எஸ்22
* சாம்சங் கேலக்ஸி எஸ்23
* சாம்சங் கேலக்ஸி எஸ்24
* சாம்சங் கேலக்ஸி எஸ்25
* சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4
* சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5
* சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6
* சாம்சங் கேலக்ஸி இஸட் ஃப்ளிப் 4
* சாம்சங் கேலக்ஸி இஸட் ஃப்ளிப் 5
* சாம்சங் கேலக்ஸி இஸட் ஃப்ளிப் 6
* சாம்சங் கேலக்ஸி ஏ24
* சாம்சங் கேலக்ஸி ஏ25
* சாம்சங் கேலக்ஸி ஏ26
* சாம்சங் கேலக்ஸி ஏ34
* சாம்சங் கேலக்ஸி ஏ35
* சாம்சங் கேலக்ஸி ஏ36
* சாம்சங் கேலக்ஸி ஏ54
* சாம்சங் கேலக்ஸி ஏ55
* சாம்சங் கேலக்ஸி ஏ56
* சாம்சங் கேலக்ஸி ஏ73
* சாம்சங் கேலக்ஸி எம்34
* சாம்சங் கேலக்ஸி எம்35
* சாம்சங் கேலக்ஸி எம்36
* சாம்சங் கேலக்ஸி எம்54
* சாம்சங் கேலக்ஸி எம்55
* சாம்சங் கேலக்ஸி எம்56
* சாம்சங் கேலக்ஸி எப்34
* சாம்சங் கேலக்ஸி எப்54
* சாம்சங் கேலக்ஸி எப்55
ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் (Android 16 Eligible Xiaomi, Redmi Smartphones):
* ஷியோமி 13
* ஷியோமி 14
* ஷியோமி 15
* ரெட்மி 12
* ரெட்மி 13
* ரெட்மி நோட் 13
* ரெட்மி நோட் 14
* ரெட்மி கே70
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் (Android 16 Eligible OnePlus Smartphones):
* ஒன்பிளஸ் 11
* ஒன்பிளஸ் 12
* ஒன்பிளஸ் 13
* ஒன்பிளஸ் நோர்ட் 3
* ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4
* ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட்
மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் (Android 16 Eligible Motorola Smartphones):
* மோட்டோரோலா எட்ஜ் 40
* மோட்டோரோலா எட்ஜ் 50
* மோட்டோரோலா எட்ஜ் 60
* மோட்டோரோலா எட்ஜ் ரேசர் 50
* மோட்டோரோலா எட்ஜ் ரேசர் 60
* மோட்டோரோலா ஜி45
* மோட்டோரோலா ஜி85
நத்திங் ஸ்மார்ட்போன்கள் (Android 16 Eligible Nothing Smartphones):
* நத்திங் போன் 1
* நத்திங் போன் 2
* நத்திங் போன் 2ஏ
* நத்திங் போன் 3ஏ
* நத்திங் போன் 3 ப்ரோ


Click it and Unblock the Notifications








