Just In
- 21 min ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 52 min ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 54 min ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 1 hr ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
Don't Miss
- Finance
வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?
- News
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு - 20 பேர் உடல் சிதறி பலி - தலிபான்கள் வெறியாட்டம்
- Lifestyle
வீட்டிலேயே சுவையான பாதாம் கீர் செய்வது எப்படி தெரியுமா?
- Automobiles
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
- Sports
சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
- Movies
பன்றி வாயன் முதல் பல உருவ கேலிகள்... எனக்கு அது அதிகமாவே நடந்துருக்கு: எமோஷனலான யோகி பாபு
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ஸ்மார்ட் டிவி பயனர்களின் கவனத்திற்கு: Android 13 அப்டேட்: எந்தெந்த டிவிகளுக்கு கிடைக்கும்?
கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய வசதிகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஆண்ட்ராய்டு 13
இந்நிலையில் கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டிவிகளுக்கான ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை (ஓஎஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். இதுதவிர கூகுள் மூலம் இயங்கும் ஸ்மார்ட் டிவிகளுக்கான சமீபத்திய மென்பொருள் (சாப்ட்வேர்) அப்டேட், customisation options, செயல்திறன் மேம்பாடு மற்றும் UI இல் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது கூகுள் நிறுவனம்.

எந்தெந்த ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்த அப்டேட் கிடைக்கும்?
அதாவது ஆண்ட்ராய்டு 12-இல் இயங்கும் ஸ்மார்ட் டிவிகள் உங்களிடம் இருந்தால் அடுத்த சில வாரங்களில் இந்த ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைக்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இப்போது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மூலம் இயங்கும் டிவிகளுக்கு மட்டுமே இந்த ஆண்ட்ராய்டு 13 அப்டேட் சில வாரங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆடியோ தரத்தை உறுதி செய்கிறது
அதேபோல் ஸ்மார்ட் டிவிகளுக்கு கிடைத்த இந்த ஆண்ட்ராய்டு 13 அப்டேட் மூலம் பல சிறப்பு அம்சங்களை பெறமுடியும். அதாவது ஆடியோ டிராக் பார்மெட்களை காண்பிக்கும் ஆப்ஸ்களை அனுமதிக்கும் இந்த புதிய அப்டேட். பின்பு கேம்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்களின் சிறந்த ஆடியோ தரத்தை உறுதி செய்கிறது இந்த ஆண்ட்ராய்டு 13 அப்டேட்.

பவர் மேனேஜ்மென்ட்
டிவிக்கான ஆண்ட்ராய்டு 13 ஆனது மேம்படுத்தப்பட்ட பவர் மேனேஜ்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது. அதாவது இது standby mode-இல் மின் பயன்பாட்டைக் குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மைக்ரோஃபோன் அணுகலுக்கான மேம்படுத்தப்பட்ட பயனர் கட்டுப்பாடு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது ஆண்ட்ராய்டு 13 அப்டேட். குறிப்பாக இந்த புதிய அப்டேட் ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்
அதேபோல் ஸ்மார்ட் டிவிகளுக்கு புதிய புதிய அப்டேட் கிடைத்தாலும் கூட சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்கள் ஸ்மார்ட் டிவியை நீங்கள் சுத்தம் செய்வதற்கு முன், டிவியை மறக்காமல் ஆப் செய்து விடவும். இதன் மூலம் மின் விபத்துக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக நீங்கும். டிவியை ஆப் செய்தால் தான், டிவியின் பிளாக் ஸ்க்ரீன் ஆனது எவ்வளவு அழுக்காக உள்ளது, அதில் எவ்வளவு தூசி உள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

இன்றோடு கைவிடவும்
குறிப்பாக டிவி ஸ்க்ரீனை முகம் துடைக்கும் துண்டுகள், நியூஸ் பேப்பர், காட்டன் துணிகள் அல்லது பாலிஸ்டர் துணிகளை கொண்டு துடைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால்.. அதை இன்றோடு கைவிடவும். ஏனென்றால் "அவைகள்" உங்கள் டிவி ஸ்க்ரீனில் கீறல்களை ஏற்படுத்தலாம். உங்கள் வீட்டில் இருப்பது ஒரு எல்சிடி, ஓஎல்இடி, பிளாஸ்மா அல்லது சிஆர்டி டிஸ்ப்ளேவை கொண்ட ஸ்மார்ட் டிவியாக இருந்தால் அதை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் அல்லது ஃபிளானல் (microfiber / flannel cloth) துணியைப் பயன்படுத்துவது தான் மிகவும் நல்லது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470