Home
News

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.! உங்க போனும் இருக்கா பாருங்க.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய அப்டேட் அனைத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் விரைவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

நேற்று கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 10 இறுதி பதிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது, குறிப்பாகஇந்த அப்டேட் கூகுள் ஸ்மார்ட்போன் மற்றும் அதன் சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த அப்டேட் கிடைத்துள்ளது.

 ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

  • பட்டியல்-1
  • சியோமி மி ஏ2
  • சியோமி மி ஏ3
  • சியோமி மி9
  • சியோமி மி மிக்ஸ் 3 5ஜி
  • ரியல்மி 5
  • ரியல்மி 5 ப்ரோ
  • ரியல்மி 5எக்ஸ்
  • ரியல்மி 3 ப்ரோ
  •  பட்டியல் -2

    பட்டியல் -2

    • ஒன்பிளஸ் 7ப்ரோ
    • ஒன்பிளஸ் 7
    • ஒன்பிளஸ் 6டி
    • ஒன்பிளஸ் 6
    • விவோ நெக்ஸ் எஸ்
    • விவோ நெக்ஸ் ஏ
    • விவோ எக்ஸ்27
    • ஹூவாய் மேட் 20 ப்ரோ
    • பட்டியல் -3

      பட்டியல் -3

      • அசுஸ் சென்போன் 5இசெட்
      • சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3
      • ஒப்போ ரெனோ
      • டெக்னோ ஸ்பார்க் 3 ப்ரோ
      • எல்ஜி ஜி 8 திங்க்
      • அனைத்து நோக்கியா ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள்
      • அப்டேட் செய்ய வழிமுறை

        அப்டேட் செய்ய வழிமுறை

        ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் பயனர்கள் வழக்கம் போல, உங்கள் ஸ்மார்ட்போனில் Settings - System - System updates தேர்வு செய்தால் போதும் உடனே ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துவிடும்.

        ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ல் உள்ள அருமையாக அம்சங்கள் என்னென்ன?

        ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ல் உள்ள அருமையாக அம்சங்கள் என்னென்ன?

        லைவ் கேப்ஷன்(Live Caption), புதிய தீமிங் ஆப்ஷன்( New theming options), டெஸ்க்டாப் மோட்,புதிய நோட்டிபிக்கேஷன் வசதி,டார்க் மோட் வசதி, லோக்கேஷன் வசதியில் கூடுதல் சிறப்பு, முன் எச்சரிக்கை செய்யும் பேட்டரி வசதி,
        வைஃபை அணுக புதிய வசதி, தூரம் பற்றிய தகவல்கள் மற்றும் சில தரவுகளை பகிரும் வசதி, வீடியோ ஃபார்மெட் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் சிறப்புகளுடன் இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Android 10 Officialy Rolled Out, now available on Essential Phones, How to update your phone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X