யூடியூப்-ல் அதிகமாக சம்பாதிக்க நினைத்து 'இந்த" காரியத்தை செய்தவர் கைது.!

|

இப்போது யூடியூப் வழியே அனைத்துவிதமான தகவல்களையும் மிக எளிமையாக குறைவான நேரத்தில் பெறமுடியும், குறிப்பாக இந்த செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும்

தொடர்ந்து வீடியோ பார்க்க தூண்டும்

தொடர்ந்து வீடியோ பார்க்க தூண்டும்

குறிப்பாக உலகின் பிரபல வீடியோ ஷேரிங் தளமாக யூடியூப் இருக்கிறது. ஒரு வீடியோவை பார்க்க துவங்கினால் குறைந்தபட்சம் சில மணி நேரங்களை காவு வாங்கி, உங்களை தொடர்ந்து வீடியோ பார்க்க தூண்டும் தளமாகவும் யூடியூப் இருக்கிறது.

 அதிக வருமானம் பெருகின்றனர்

அதிக வருமானம் பெருகின்றனர்

சிலர் வீடியோ பார்க்க ஆரம்பித்தால், பல மணி நேரங்கள் அதிலே மூழ்கிடுவர். சிலர் தேர்வு செய்யப்பட்ட அல்லது தங்களுக்கு மிகவும் பிடித்தமான தரவுகளை மட்டுமே பார்த்து ரசிப்பர். இவ்வாறு பெரும்பாலானோர் வீடியோ பார்த்து விட்டு, சில வீடியோக்களை உடனே தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் அதனை பகிர்ந்து கொள்வர். மேலும் இந்த யூடியூப் மூலம் பல்வேறு மக்கள் அதிக வருமானம் பெருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூபிட்டரில் விழுந்த இராட்சஸ விண்கல் வீடியோ!ஜூபிட்டரில் விழுந்த இராட்சஸ விண்கல் வீடியோ!

ராமி ரெட்டி

ராமி ரெட்டி

இந்நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் செல்லூர் அருகே மண்டலத்தைச் சேர்ந்த ராமி ரெட்டி என்பவர், வெல்டன் ராக்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார், குறிப்பாக இவர் நான்கு சக்கர வாகனங்களில் ஏதேனும் பொருட்களை வைத்து உடைப்பது போன்ற பல்வேறு வீடீயோக்களை எடுத்து அவற்றை, யூடியூப்-ல் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

பெருமளவு பணம் ஈட்ட முயற்சி செய்துள்ளார்

பெருமளவு பணம் ஈட்ட முயற்சி செய்துள்ளார்

இவர் வெளியிட்ட வீடியோக்களுக்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு இல்லாததால், வினோதமாக ஏதேனும் செய்து அதிக
பார்வையாளர்களை பெற்று, பெருமளவு பணம் ஈட்ட முயற்சி செய்துள்ளார்.

முகேஷ் அம்பானியுடன் எப்படி ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர பொதுக் கூட்டத்தை நேரலை பார்ப்பது!முகேஷ் அம்பானியுடன் எப்படி ரிலையன்ஸ் ஜியோ வருடாந்திர பொதுக் கூட்டத்தை நேரலை பார்ப்பது!

ஆபத்துகளை விளைவிக்கும் வகையில் வீடியோ

ஆபத்துகளை விளைவிக்கும் வகையில் வீடியோ

எனவே அதிக பார்வையாளர்களைப் பெற இவர் ரயில் முன்ர் தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர், இருசக்கர வாகனங்கள், பட்டாசுகள் ஆகியவற்றை வைத்து ஆபத்துகளை விளைவிக்கும் வகையில் வீடியோ எடுத்த யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

பதிவேற்றப்பட்டிருந்த அந்த வீடியோக்களை நீக்கினார்

பதிவேற்றப்பட்டிருந்த அந்த வீடியோக்களை நீக்கினார்

ராமி ரெட்டி பதிவிட்ட வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பார்வையாளர் ஒருவர், இதுகுறித்து டிவிட்டர் வாயிலாக ரயில்வே போலீசாருக்கு புகார் தெரிவித்தார். பின்பு விபரீத செயலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டிருந்த அந்த வீடியோக்களை நீக்கினார்.

Best Mobiles in India

English summary
Andhra Pradesh youtuber arrested by police for terrible video: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X