கொல்லி மலை உலக அளவில் பேமஸ்: காரணம் இவர் தான்: வியந்து பார்க்கும் மக்கள்.!

|

சமூகவலைத்தளங்களில் தற்போது கொல்லி மலை டிரெண்டாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஆன்ந்த் மஹிந்திரா. அதாவது மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் எரிக் சொல்ஹைம் செய்துள்ள ட்விட்களில்,யார் இந்த மலையில் ரோட்டை போட்டது.

பார்க்கவே மிகவும் ஆச்சர்யமாக

இதை பார்க்கவே மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதை யார் கட்டினார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி பாராட்டி உள்ளனர். குறிப்பாக கொல்லி மலையின் டாப் ஆங்கிள் புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்,5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்,5000 எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான ஒப்போ ஏ36 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

அதேபோல் பலர் இந்த ட்விட்டை பார்த்து பலர்

அதேபோல் பலர் இந்த ட்விட்டை பார்த்து பலர் கொல்லி மலை குறித்து விசாரித்து வருகிறார்கள். பின்பு கமெண்ட் பகுதியில்இந்த மலை குறித்து பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தியாவில் அதிக மூலிகைகள் அடங்கிய மலைகளில்இந்த கொல்லி மலை மிகவும் முக்கியமானது. நோய்களுக்கு தீர்வு அளிக்க கூடிய பல லட்சம் அரிய மூலிகைகள் இப்போதும்கொல்லி மலையில் உள்ளது.

SBI பயனர்களே உஷார்.. கூகிளில் சேவை மைய எண் தேடி 4 லட்சம் மோசடி.. இந்த தவறை மட்டும் செய்யாதீர்..SBI பயனர்களே உஷார்.. கூகிளில் சேவை மைய எண் தேடி 4 லட்சம் மோசடி.. இந்த தவறை மட்டும் செய்யாதீர்..

கூடாது

குறிப்பாக இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் கொல்லி மலை மூலிகைக்கு தனி இடம் என்று தான் கூறவேண்டும். மருத்துவ ரீதியாக இப்போதும் அதிக மக்கள் அங்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். பின்பு அங்கு குப்பைகளை போட கூடாது என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அதிரடி விலைக்குறைப்பு- 8ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!அதிரடி விலைக்குறைப்பு- 8ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட விவோ ஒய்72 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

பரந்து விரிந்து

வால்பாறை, ஊட்டி போன்ற இடங்களை போன்றே இந்த கொல்லி மலையும் மிகவும் அழகாக இருக்கும். அதேபோல் இங்கு மொத்தம் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. நாமக்கல் முதல் முதல் திருச்சி மாவட்டம் வரை இந்த மலை பரந்து விரிந்து காணப்படுகிறது. குறிப்பாக 300 கிமீ வரை நீளம் கொண்டது. அதிக உயரம், கொண்டை ஊசி வளைவுகள்,ரம்மியமான தோற்றம் காரணமாக இங்கு அதிக மக்கள் வருகின்றனர்.

ப்ரீமியம்னா அது ஒன்பிளஸ் தான்- வந்தது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: 80W சார்ஜிங், 48 எம்பி சோனி கேமரா!ப்ரீமியம்னா அது ஒன்பிளஸ் தான்- வந்தது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்: 80W சார்ஜிங், 48 எம்பி சோனி கேமரா!

 இந்த மலையில் டாப் ஆங்கிள்

தற்போது இந்த மலையில் டாப் ஆங்கிள் ட்ரோன்புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிக வைரலாகி உள்ளன. பின்பு
வெளிமாநில மக்கள், வெளிநாட்டு பயணிகள் இங்கே வருவது அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

அடடே! இந்த ஸ்மார்ட்போன் எல்லாம் இவ்வளவு கம்மி விலை தானா? Tecno போன்கள் மீது அபார தள்ளுபடி..அடடே! இந்த ஸ்மார்ட்போன் எல்லாம் இவ்வளவு கம்மி விலை தானா? Tecno போன்கள் மீது அபார தள்ளுபடி..

குறிப்பாக பைக், கார்களில் இங்கே சுற்றுலா மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல் இங்கு இருக்கும் சிறு, சிறு அருவிகள், ரம்மியமான காட்சிக்காக பலர் இங்கே வரத் தொடங்கி உள்ளன. மேலும் இப்போது ஆனந்த மஹிந்திரா மற்றும் எரிக் சொல்ஹைம் ஆகியோரின் டிவிட்டர் பதிவுகளின் மூலம் இந்த கொல்லி மலை அதிக பேமஸ் ஆக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

70% தள்ளுபடி., சரியான நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என அனைத்தும் வாங்கலாம்- அமேசான் குடியரசு தின விற்பனை!70% தள்ளுபடி., சரியான நேரம் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி என அனைத்தும் வாங்கலாம்- அமேசான் குடியரசு தின விற்பனை!

 சிலர் தமிழ்நாட்டில் இப்படியோரு இடம் இருக்கிறதா? லாக்டவுன் முடிந்ததும் பயணிக்க

அதேபோல் சிலர் தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா? லாக்டவுன் முடிந்ததும் பயணிக்க வேண்டும். பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Anand Mahindra retweeted a viral image of the Kolli Malai with 70 Harbin bends: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X