'ஹேக்' செய்யப்பட்டார் அமிதாப் பச்சன்..!

Posted By:

பெரும்பாலான இந்திய நட்சத்திரங்கள் சமூகவலை தளங்களை பயன்படுத்த தயங்குவதற்கு என்ன காரணம் தெரியுமா - ஹேக்கிங் (Hacking) பயம் தான். அப்படியாக அவர்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வண்ணம் ஹேக்கர்கள் ஒரு 'வேலை' பார்த்துள்ளனர்...!

ரவுட்டர்களின் ராஜா கூகுளின் ஆன்ஹப்...!

'ஹேக்' செய்யப்பட்டார் அமிதாப் பச்சன்..!

ட்விட்டர் வலைதளத்தில் அதிகப்படியான பின் தொடர்பவர்களை கொண்டிருக்கும் பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சானின் ட்விட்டர் பக்கம் 'ஹேக்' செய்யப்பட்டு ஆபாச இணைய தளங்களை அமிதாப் ட்விட்டர் பக்கம் பின் தொடர்வது படி 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டர் ஒளித்து வைத்திருக்கும் சுவாரசியங்கள்..!

'ஹேக்' செய்யப்பட்டார் அமிதாப் பச்சன்..!

இந்த ஹேக்கிங் பற்றி அறிந்த அமிதாப் " ஆபாச வலைதளங்களை நான் பின் தொடர்வது போன்று 'ஹேக்' செய்தது யாராக இருந்தாலும் சரி, வேறு யாரையாவது முயற்சி செய் நண்பா..! எனக்கு இது வேண்டாம்." என்று ட்விட் செய்து 'நக்கல்' அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

English summary
Amitabh Bachchan, who was one of the first few Bollywood celebs to have a Twitter account, has been a victim of hacking. Read more about this in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot