வீட்டின் பாதுகாப்பு கேமராவில் உள்ள முக்கிய குறை.!

|

பிரபலமான வீட்டு பாதுகாப்பு கேமராவில் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஒரு பெரிய குறைபாட்டைக் கண்டறிந்துள்ளனர். இதுதான் ஹேக்கர்களை ஆடியோ ஸ்ட்ரீம்களில் இணைக்க அனுமதிக்கும் ஒரு விஷயம் ஆகும்.

 அம்கிரெஸ்ட் ஐபி 2 எம் -841 பி ஐபி கேமரா

அம்கிரெஸ்ட் ஐபி 2 எம் -841 பி ஐபி கேமரா

இந்த குறைபாடு அம்கிரெஸ்ட் ஐபி 2 எம் -841 பி ஐபி கேமராவை பாதிக்கிறது, இது இணையத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு கேம் அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்

ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்

இந்த கேமரா 1080p இல் வீடியோவைப் பிடிக்கும் திறன் கொண்டது மற்றும் ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்தலாம். மேலும் இதில் பதிவாகும் காட்சிகளை கிளெளடிலும் அப்லோட் செய்யலாம்.

உலகில் மிக சக்திவாய்ந்த நாடுகளால் கூட முடியாது, ஆனால் இந்தியாவால் முடியும்.!

ஆடியோவைக் கேட்க அனுமதிப்பதாகவும் தெரிவித்தனர்

ஆடியோவைக் கேட்க அனுமதிப்பதாகவும் தெரிவித்தனர்

இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கூறியபோது, 'பாதுகாப்பு தயாரிப்புகளின்ஃபார்ம்வேரில் ஒரு தீவிரமான குறையை கண்டுபிடித்ததாகவும், அந்த குரைகள் ஹேக்கர்கள் அங்கீகாரம் இல்லாமல் HTTP வழியாக ஆடியோவைக் கேட்க அனுமதிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் ஒரு விஷயங்களை மோசமாக்குவதற்கு, ஆராய்ச்சியாளர்கள் குறைபாட்டை 'அற்பமானவை' என்று கூறுகின்றனர். இதன் பொருள் இந்த குறையை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது வி.எல்.சி அல்லது உலாவி போன்ற எளிய வகை மீடியா விளையாடும் கருவியாகும்.

வீடியோடாக் எண்ட்பாயிண்டில் ...

வீடியோடாக் எண்ட்பாயிண்டில் ...

இந்த கருவி இயக்கப்பட்டதும், ஒரு கேமராவிலிருந்து ஆடியோ ஊட்டத்தைப் பிரித்தெடுக்க முடியும் என்றும் ஆடியோ ஸ்ட்ரீமுடன் இணைப்பதால் வீடியோடாக் எண்ட்பாயிண்டில் உங்கள் பிரெளசர் அல்லது வி.எல்.சி போன்ற ஒரு கருவியைச் சுட்டிக் காட்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

லிஃப்டில் சிக்கிய சிறுவன்: பாய்ந்து காப்பாற்றிய சிறுமி: நீங்களே பாருங்கள்.!

சீன நிறுவனமான தஹுவா

சீன நிறுவனமான தஹுவா

மேலும் சீன நிறுவனமான தஹுவா என்ற நிறுவனம், உளவு பார்ப்பதாக அறிந்ததும் கடந்த ஆண்டு இந்த கேமராக்களின் பயன்பாட்டை அமெரிக்கா தடைசெய்தது. மேலும் ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, 2017 ஆம் ஆண்டில், தஹுவா கேமராக்களில் ஒரு ஓப்பன் இருப்பதைக் கண்டறிந்தது, இது அங்கீகரிக்கப்படாத பயனர்களை கேமராவின் ஸ்ட்ரீமில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி

ஆகஸ்ட் 13 ஆம் தேதி

இந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி இந்த குறைகளை முழுமையாக அகற்றுவதற்கான காலக்கெடுவை விதித்திருந்த போதிலும் ஆயிரக்கணக்கான கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதால் இந்த முயற்சி சவாலானதாகும். கடந்த மே மாதத்தில் அதன் கண்டுபிடிப்புகள் குறித்து ஆம்கிரெஸ்ட்டை அணுகியதாகவும், இதன் விளைவாக ஆம்கிரெஸ்ட் கேமராவிற்கான ஒரு இணைப்பை உருவாக்கியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினார்.

ZDNet கூற்றுப்படி, இந்த குறையின் வெளிப்பாடு ஜூலை 29க்கு பின்னர் கட்டுப்படுத்தப்பட்டடாக தஹூவா தெரிவித்துள்ளடு.

தங்கள் சொந்த வீட்டு பாதுகாப்பு சாதனங்களைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு, டெனபிள் ஆராய்ச்சியாளர்கள் சில ஆலோசனைகளைக் கொண்டுள்ளனர், 'வழக்கம் போல், உங்கள் கேமராக்களை இணையத்தில் வெளிப்படுத்த வேண்டாம் என்றும், பொதுவாக உங்கள் IoT சாதனங்களைப் பற்றி கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amcrest-home-security-camera-contained-bug-let-attackers-tap-audio-using-web-browser : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more