Home
News

விண்டோஸ்-8 இயங்குதளத்தில் புதிய அப்ளிக்கேஷனை வழங்கும் அமேசான்!

By Super
விண்டோஸ்-8 இயங்குதளத்தில் புதிய அப்ளிக்கேஷனை வழங்கும் அமேசான்!

தனது புதிய கிண்டில் வரிசை எலக்ட்ரானிக் சாதனத்திற்காக, விண்டோஸ்-8 இயங்குதளத்திற்கு புதிய அப்ளிக்கேஷன்களை வழங்குகிறது அமேசான் நிறுவனம்.

புதிய புதிய கிண்டில் வரிசை எலக்ட்ரானிக் சாதனங்களை அமேசான் நிறுவனமும் அறிமுகம் செய்து வருகிறது. எத்தகைய சிறப்பான தொழில் நுட்பங்களை மின்னணு சாதனங்களில் வழங்கினாலும், சிறப்பான வசதிகளை வழங்க அப்ளிக்கேஷன் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனால் பல நிறுவனங்கள் புதிய அப்ளிக்கேஷன்களை

வழங்கி வருகிறது.

இதற்கிடையில் அமேசான் நிறுவனம் தனது கிண்டில் வரிசை டேப்லட்டிற்கான புதிய அப்ளிக்கேஷன்களை, விண்டோஸ்-8 இயங்குதளத்தில் வழங்குகிறது. இந்த அப்ளிக்கேஷன்கள் அதிக டவுன்லோட்களை பெறும் என்று எலக்ட்ரானிக் மார்கெட்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

விண்டோஸ்-8 இயங்குதளத்திற்காக பல எலக்ட்ரானிக் சாதனங்கள் வரிசையில் நிற்கிறது. இந்நிலையில் கிண்டில் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான புதிய அப்ளிக்கேஷன் ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பேனிஷ் மற்றும் போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகளிலும் டவுன்லோட் செய்யப்படும் வசதியுடன் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X