Home
News

அன்லிமிடெட் மியூசிக் ஆப்பர் வழங்கி தெறிக்கவிட்ட அமேசான்.!

அமேசான் நிறுவனம் அன்லிமிடெட் மியூசிக் வழங்குகின்றது. இதற்கான ஆப்பரையும் தற்போது அறிவித்துள்ளது. இதில், 4 மாதத்திற்கு கிடைக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக $0.99 டாலர்கள் (இந்திய மதிப

அமேசான் நிறுவனம் அன்லிமிடெட் மியூசிக் வழங்குகின்றது. இதற்கான ஆப்பரையும் தற்போது அறிவித்துள்ளது. இதில், 4 மாதத்திற்கு கிடைக்கும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அன்லிமிடெட் மியூசிக் ஆப்பர் வழங்கி தெறிக்கவிட்ட  அமேசான்.!

இதற்காக $0.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.68.28) நாம் கட்டணமாக செலுத்த வேண்டும். பொது வாக ஒரு மாத சப்ஸ்கிரிப்சனுக்கு அமேசான் இசையின் ஒரு மாத சந்தா $7.99 ( இந்திய மதிப்பில் ரூ.550.91 ஆகும்) அமேசான் மியூசிக் விலையில் குறிக்கின்றது.

3  மாதம் புதிய இலவசம்:

3 மாதம் புதிய இலவசம்:

3 மாதத்திற்கு நீங்கள் அளவில்லாமல் இசை கேட்டு மகிழும் வாய்ப்பை அமேசான் நிறுவனம் வழங்குகின்றது. இதில், இதற்கா நீங்கள் ஒன்றும் பெரிதாக செய்ய தேவை இல்லை. புதிய வாடிக்கையாளராக இருந்தாலே போதும்.

சலுகை காலவதியாகும் தேதி:

சலுகை காலவதியாகும் தேதி:

இந்த புதிய சலுகை இன்று துவங்கி ஜூலை 16ம் (2019) தேதி இரவு 11.59 மணிக்கு இரவு காலவதியாகின்றது.

இந்த சலுகை அமெரிக்கா சந்தாதார்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றது.

இந்தியாவில் அமேசான் மியூசிக் சேவையையைப் பற்றி பேசினால், அது அமேசான் பிரைம் மியூசிக் என்ற பெயரில் கிடைக்கின்றது.

இந்தியாவில் தள்ளுபடி இல்லை:

இந்தியாவில் தள்ளுபடி இல்லை:

இருப்பினும் இந்தியாவில் அமேசான் பிரைம் மியூசிக் மீது எந்த தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. இந்தியாவில் அமேசான் பிரைம் மியூசிக் இன்னும் ரூ.129 அல்லது மாதம் ரூ.ஆண்டு 999 ரூபாயிக்கு கிடைக்கின்றது.

டிவி நிகழ்ச்சிகளையும் காணலாம்:

டிவி நிகழ்ச்சிகளையும் காணலாம்:

இந்த விலையில் நீங்கள் வரம்பற்ற இசை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்கள் மற்றும் அமேசான் பிரத்தியே நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு விஷயங்களும் இடம் பெற்றுள்ளன.

 இந்தியாவில் அமேசான்:

இந்தியாவில் அமேசான்:

இந்தியாவில் அமேசான் நாம் மேலே குறிப்பிட்ட விலையில் அமேசான் பிரைம் சந்தாவை வழங்குகின்றது. இதில் அமேசான் பிரைம் மியூசிக், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பிரத்யேக ஒப்பந்தங்கள் அடங்குகின்றன.

Best Mobiles in India

English summary
Amazon Unlimited Music is offering 4 months of Subscription : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X