Home
News

அமேசான் சம்மர் சேல் அதிரடி: ரூ.1000 விலையில் கிடைக்கும் பொருட்கள்.!

போர்ட்ரான் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,741-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.249-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash S

அமேசான் நிறுவனம் தற்சமயம் சம்மர் சேல் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது, மேலும் இந்த சிறப்பு சலுகையில் பல்வேறு மின்சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும். அதன்பின்பு பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் போட்டியாக அமேசான் சம்மர் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அமேசான் சம்மர் சேல் பொறுத்தவரை மே 13-ம் தேதி முதல் மே 16-ம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ மேலும் பல்வேறு மக்கள் இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரூ.1000 விலையில் கிடைக்கும் சிறந்த பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.

1.இயர்போன்

1.இயர்போன்

boAt in-இயர்போன் மாடலின் முந்தைய விலை ரூ.1,299-ஆக இருந்தது,தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.499-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2.நோக்கியா 105:

2.நோக்கியா 105:

நோக்கியா 105 சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,199-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.942-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1.8-இன்ச் டிஸ்பிளே மற்றும் 800எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இவற்றுள் அடக்கம்.

3.போர்ட்ரான் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்

3.போர்ட்ரான் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்

போர்ட்ரான் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,741-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.249-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

4.சான்டிஸ்க்  ஃப்ளாஷ் டிரைவ்

4.சான்டிஸ்க் ஃப்ளாஷ் டிரைவ்

சான்டிஸ்க் ஃப்ளாஷ் டிரைவ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,125-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.928-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 5.பிலிப்ஸ் ஸ்பீக்கர்

5.பிலிப்ஸ் ஸ்பீக்கர்

பிலிப்ஸ் Spa75B/94 ஸ்பீக்கர் சாதனத்தின் முந்தைய விலை ரூ.3,499-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.829-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் யுஎஸ்பி கேபிள் போன்ற பல்வேறு அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

6. மி 10000எம்ஏஎச் பவர்பேங்க்

6. மி 10000எம்ஏஎச் பவர்பேங்க்

மி 10000எம்ஏஎச் பவர்பேங்க் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,199-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.899-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 7.பிங்கோ பேண்ட்

7.பிங்கோ பேண்ட்

பிங்கோ பேண்ட் எம்2 சாதனத்திற்கு 80சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது,அதன்படி இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.3,999-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.789-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 8.போர்ட்டானிக் ப்ளுடூத் ஹெட்செட்

8.போர்ட்டானிக் ப்ளுடூத் ஹெட்செட்

போர்ட்டானிக் ப்ளுடூத் ஹெட்செட் சாதனத்திற்கு 22சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டள்ளது, எனவே இந்த ப்ளுடூத் ஹெட்செட் சாதனத்தை ரூ.936 விலையில் வாங்க முடியும்.

9. வைஃபை டிவி-ஸ்டிக்:

9. வைஃபை டிவி-ஸ்டிக்:

AnyCast M2 Plus வைஃபை டிவி-ஸ்டிக் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,230-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.919 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

10.கேஸ்வோ  ஸ்மார்ட் வாட்ச்:

10.கேஸ்வோ ஸ்மார்ட் வாட்ச்:

கேஸ்வோ ஸ்மார்ட் வாட்ச் மாடலின் முந்தைய விலை ரூ.1,250-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.749 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1.48-இன்ச் டிஸபிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

11.நெட்கியர் வைஃபை ரூட்டர்

11.நெட்கியர் வைஃபை ரூட்டர்

நெட்கியர் வைஃபை ரூட்டர் சாதனத்திற்கு ரூ.999-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.400 விலையில் விற்பனை செய்யப்படுகிறமு என்பது குறிப்பிடத்தக்கது.

12.டெல் மவுஸ்

12.டெல் மவுஸ்

டெல் WM126 வயர்லெஸ் மவுஸ் சாதனத்திற்கு 13சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, எனவே இந்த சாதனத்தை ரூ.649-விலையில்
வாங்க முடியும்.

13.ஐபால் ஸ்பீக்கர்

13.ஐபால் ஸ்பீக்கர்

ஐபால் MusiLive BT39 ஸ்பீக்கர் மாடலுக்கு 57சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, எனவே இந்த ஐபால் ஸ்பீக்கர் சாதனத்தை ரூ.999-விலையில் வாங்க முடியும்.

14.இன்டெக்ஸ் பவர்பேங்க்

14.இன்டெக்ஸ் பவர்பேங்க்

இன்டெக்ஸ் IT-PB11K பவர்பேங்க் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,899-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.699 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

15.ஜேபிஎல் ஹெட்செட்

15.ஜேபிஎல் ஹெட்செட்

ஜேபிஎல் ஹெட்செட் சாதனத்திற்கு ரூ.391-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.899-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

16.கீபோர்டு மற்றும் மவுஸ்

16.கீபோர்டு மற்றும் மவுஸ்

Logitech MK200 கீபோர்டு மற்றும் மவுஸ் சாதனங்களின் முந்தைய விலை ரூ.1,195-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 17. ஐபால் ராக்கி  ஹெட்போன்

17. ஐபால் ராக்கி ஹெட்போன்

ஐபால் ராக்கி ஹெட்போன் சாதனத்தின் முந்தைய விலை ரூ.699-ஆக இருந்தது,தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.474-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18. போட் ஸ்டோன் ஸ்பீக்கர்

18. போட் ஸ்டோன் ஸ்பீக்கர்

போட் ஸ்டோன் ஸ்பீக்கர் சாதனத்தின் முந்தைய விலை ரூ.2,990-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

19.கேம்பேட்

19.கேம்பேட்

Redgear Smartline Wired கேம்பேட் சாதனத்தின் முந்தைய விலை ரூ.399-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.324-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 20.யுஎஸ்பி கேபிள்:

20.யுஎஸ்பி கேபிள்:

IndeBlue 3-in-1 யுஎஸ்பி கேபிள் மாடலின் முந்தைய விலை ரூ.1,998-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.997-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

21.கிங்ஸ்டன் டேட்டா டிராவலர்

21.கிங்ஸ்டன் டேட்டா டிராவலர்

கிங்ஸ்டன் டேட்டா டிராவலர் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,300-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.789-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22.வெப் கேமரா

22.வெப் கேமரா

Logitech C170 வெப் கேமரா சாதனத்திற்கு ரூ.470-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.925 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் 5மெகாபிக்சல் தன்மையை கொண்டுள்ளது இந்த வெப் கேமரா.

23.இயர்போன்:

23.இயர்போன்:

Brainwavz Jive இயர்போன் சாதனத்தின் முந்தைய விலை ரூ.2,899-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
 24.கீபோர்டு

24.கீபோர்டு

Rii Mini கீபோர்டு சாதனத்திற்கு 79சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே ரூ.695-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

 25.ஐபால் ப்ளூடூத் ஆடியோ ரிசிவர்

25.ஐபால் ப்ளூடூத் ஆடியோ ரிசிவர்

ஐபால் ப்ளூடூத் ஆடியோ ரிசிவர் சாதனத்திற்கு 80சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே ரூ.545-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Amazon Summer Sale 2018 Day 2 25 gadgets you can buy in less than Rs 1000 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X