அதிரடி காட்டும் அமேசான்: பாதி விலையில் ஏசி, ஃப்ரிட்ஜ், ஏர் கூலர்கள்- சம்மர் ஃபெஸ்ட் அறிவிப்பு!

|

அமேசான் நிறுவனம் சம்மர் அப்ளையன்ஸ்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. கோத்ரேஜ், எல்ஜி உள்ளிட்ட பிராண்ட்களின் குளிர்சாதன பெட்டிகளுக்கு 35 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அமேசான் சம்மர் அப்ளையன்ஸ் ஃபெஸ்டிவல்

அமேசான் சம்மர் அப்ளையன்ஸ் ஃபெஸ்டிவல்

அமேசான் சம்மர் அப்ளையன்ஸ் ஃபெஸ்டிவல் தள்ளுபடி விற்பனையோடு அறிவிக்கப்பட்டுள்ளது. பல கோடைகால சாதனங்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி விற்பனையானது பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடக்கிறது. கூடுதலாக ஆக்சிஸ் வங்கி கிரெட், டெபிட் கார்ட்கள் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சம்மர் அப்ளையன்ஸ் திருவிழா

சம்மர் அப்ளையன்ஸ் திருவிழா

அமேசான் சம்மர் அப்ளையன்ஸ் திருவிழாவில் சாம்சங், வோல்டாஸ், வேர்ல்பூல், எல்ஜி, கோத்ரேஜ் உள்ளிட்ட பல பிராண்டுகள் தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனங்களும் ஈர்க்கக்கூடிய வகையில் தள்ளுபடியை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்கின்றன.

40 சதவீதம் வரை தள்ளுபடி

40 சதவீதம் வரை தள்ளுபடி

அமேசான் நிறுவனம் சம்மர் அப்ளையன்ஸ் ஃபெஸ்டிவர் விற்பனையை தள்ளுபடியோடு அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியானது பிப்ரவரி 26 முதல் தொடங்கி பிப்ரவரி 28 வரை நடக்கிறது. வோல்டாஸ், எல்ஜி, வேர்ல்பூல் உள்ளிட்ட பல பிராண்ட்களின் ஏர்கண்டிஷனர்களுக்கு அமேசான் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.

ஸ்பிளிட் இன்வர்ட்டர் ஏசிகள்

ஸ்பிளிட் இன்வர்ட்டர் ஏசிகளை ரூ.22999 எனவும் விண்டோஸ் ஏசிகளை ரூ.17490 எனவும் அமேசான் இந்தியா வழங்குகிறது. அமேசான் பேசிக்ஸ் மூலம் ஸ்பிளிட் ஏசியை ரூ.22499 என்ற விலையில் பெறலாம்.

50 சதவீதம் வரை தள்ளுபடி

50 சதவீதம் வரை தள்ளுபடி

ஏசி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட கோடைகால சாதனங்களுக்கு ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் 50 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எல்ஜி, கோத்ரேஜ், சாம்சங், வேர்ல்பூல் போன்ற குளிர்சாதன உபகரணங்களுக்கு 35 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது.

ஆற்றல் திறன் கொண்ட குளிர்சாதன பெட்டி

கன்வெர்ட்டபிள் குளிர்சாதன பெட்டி ரூ.21,290 எனவும் ஆற்றல் திறன் கொண்ட குளிர்சாதன பெட்டி ரூ.13,790 எனவும் வாங்கலாம். அதேபோல் எக்ஸ்சேஞ்ச் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.12000 வரை தள்ளுபடி பெறலாம். ரூ.10499 தொடங்கி புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 60-க்கும் மேற்பட்ட குளிர்சாதன பெட்டிகளுக்கு 10 சதவீதம் முதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பல்வேறு நிறுவன தயாரிப்புகளுக்கு தள்ளுபடி

சிறிய/பெரிய அளவிலான ஏர் கூலர்கள், டேபிள் ஃபேன், சீலிங் ஃபேன், ஆற்றல் திறன் ஃபேன், எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. சிம்போனி, க்ராம்ப்டன், பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் கூலர்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்ட்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Summer Appliance Fest Announced With Amazing Offers on AC, Refrigerators and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X