ரூ.3000க்கு டேப்ளெட் விரைவில் வெளியீடு..!

Written By:

சந்தையில் கிடைக்கும் மற்ற டேப்ளெட் கருவிகளுடன் ஒப்பிடும் போது பாதி விலையில் புதிய டேப்ளெட் கருவியை வெளியிட அமேசான் திட்டமிட்டுள்ளது. அதன் படி 6 இன்ச் திரை கொண்ட டேப்ளெட் கருவியின் விலை ரூ.3335 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

'ஆண்ட்ராய்டு' பத்திரமா பாத்துகோங்க..!!

ரூ.3000க்கு டேப்ளெட் விரைவில் வெளியீடு..!

இதோடு அமேசான் நிறுவனம் 8 இன்ச் மற்றும் 10 இன்ச் திரை கொண்ட டேப்ளெட் கருவிகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த டேப்ளெட் கருவிகள் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2015 : டாப் 10 ஸ்மார்ட்போன்கள்..!!

மிகவும் குறைந்த விலையில் புதிய டேப்ளெட் கருவியில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவல்களும் இல்லை என்றாலும் இந்த கருவி இந்தியாவில் மற்ற டேப்ளெட் கருவிகளுக்கு போட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது.

Read more about:
English summary
Amazon to soon release a tablet which costs $50. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot