Just In
- 4 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 7 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 7 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 8 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Movies
என் கனவுக் கண்ணன்.. அரவிந்த் சாமிக்கு ஹார்ட்டீன் விட்ட குஷ்பு.. டிரெண்டாகும் க்யூட் புகைப்படங்கள்!
- News
கொரோனா ஊரடங்கு காலத்தில்.. படுஜோராக நடந்த 'காண்டம்'கள் விற்பனை.. முதலிடம் எந்த மாநிலம் தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Automobiles
சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல.. ரொம்ப கம்மி!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
புது போன் வாங்க கையில் 5000 இருந்தால் போதும்.! Amazon-ன் அப்கிரேட் டே விற்பனைய மிஸ் செய்யாதீங்க.!
அமேசான் இந்தியா இப்போது இ-காமர்ஸ் தளத்தில் ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ் விற்பனையை (Amazon Smartphone Upgrade Days Sale) வழங்கி வருகிறது. அமேசான் நிறுவனத்தின் இந்த சமீபத்திய விற்பனையானது பரந்த அளவிலான ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. Xiaomi, Realme, Oppo, Tecno, Oppo, Lava, iQoo மற்றும் பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களின் மீது நம்ப முடியாத தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விற்பனை எப்போது வரை நடைபெறுகிறது?
இந்த விற்பனை இன்று (டிசம்பர் 10ஆம் தேதி) தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும். நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனைப் பெற விரும்பினால், Redmi A1, iQOO Z6 Lite, Redmi 11 Prime 5G, Tecno Spark 9, Oppo F21s Pro 5G, Redmi Note 11, Realme Narzo 50i மற்றும் பல போன்களின் மேல் கிடைக்கும் தள்ளுபடியைக் கட்டாயம் செக் செய்ய வேண்டும்.
இந்த சலுகைகளுடன், வங்கிச் சலுகைகள் மற்றும் நோ காஸ்ட் EMI சலுகைகளையும் நீங்கள் பெறலாம்.

Amazon Upgrade Day Sale 2022 December-ல் எந்த சாதனத்தை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்?
இந்த Amazon Upgrade Day Sale 2022 December விற்பனையின் போது, நீங்கள் வாங்கும் சாதனங்கள் மீது ஃபெடரல் வங்கி, HDFC வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளில் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.
கூடுதலாக, நீங்கள் Amazon Pay ICICI கிரெடிட் கார்டு மூலம் 5% வரம்பற்ற கேஷ்பேக்கைப் பெறலாம் . வெவ்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட்போன் மீது கிடைக்கும் சில சலுகைகளைப் பார்ப்போம்.

சியோமி (Xiaomi)
ரெட்மி ஏ1 (Redmi A1) பட்ஜெட் போன் இப்போது ரூ. 5,579 என்ற விலையிலும், ரெட்மி 10ஏ (Redmi 10A) ரூ.7,469 விலையிலும், ரெட்மி 11 பிரைம் 5ஜி (Redmi 11 Prime) ரூ.11,999 விலையிலும், ரெட்மி நோட் 11 (Redmi Note 11) ரூ.10,999 விலையிலும் சலுகையுடன் கிடைக்கிறது.

ரியல்மி (Realme)
Realme Narzo 50i ஆனது ரூ. 5,499 விலைக்கும் குறைவான விலையில் கிடைக்கும். இது சிறந்த நுழைவு-நிலை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். Realme Narzo 50A Prime ரூ.8,999 விலைக்கு கிடைக்கிறது.

iQOO ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் தள்ளுபடி
iQOO Neo 6 மிட்-ரேஞ்ச் போன் அனைத்து சலுகைகளுடன் ரூ. 26,999 இல் தொடங்குகிறது. iQOO Z6 Pro மற்றும் iQOO Z6 Lite முறையே ரூ.19,999 மற்றும் ரூ.12,499 விலையில் கிடைக்கிறது.

டெக்னோ (Tecno) ஸ்மார்ட்போன்கள்
டெக்னோ பாப் 6 ப்ரோ (Tecno Pop 6 Pro) ரூ.5,579 விலைக்கும், டெக்னோ ஸ்பார்க் 9 (Tecno Spark 9) ரூ. 7,649 விலைக்கும் வாங்க கிடைக்கிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, Tecno POVA 5G மற்றும் Tecno Camon 19 Mondrian ஆகியவை முறையே ரூ.14,299 மற்றும் ரூ.16,999 விலைக்கு கிடைக்கும்.

ஒப்போ (OPPO)
OPPO F21s Pro 5G ரூ.24,499 விலைக்குக் கிடைக்கிறது. மேலும் வாங்குபவர்கள் எக்ஸ்சேஞ்சில் கூடுதலாக ரூ. 3,000 தள்ளுபடி பெற முடியும். ஒப்போவின் A தொடரில், OPPO A76 மற்றும் OPPO A77s முறையே ரூ.15,490 மற்றும் ரூ.16,999 விலைக்குக் கிடைக்கிறது.

லாவா (Lava)
கடைசியாக, உள்நாட்டு பிராண்டான Lava, Lava Blaze NXT ஸ்மார்ட்போனை ரூ. 8,369 விலைக்கு வாங்க முடியும். அதேபோல், Lava Z3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,299 ஆக இருக்கிறது. மிகவும் குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போனை வாங்கி உங்களை பழைய போனில் இருந்து அப்கிரேட் செய்து கொள்ளலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470