போன், டிவி, ஏசி, வாஷிங்மெஷின், ப்ரிஜ் தெறிக்கவிட்ட அமேசான் தீபாவளி தள்ளுபடி.!
அமோசானில் தீபாவளி தள்ளுபடி ஆப்பர் பட்டையை கிளப்பு வருகின்றது. இதில், போன், டிவி, ஏசி, வாஷிங்மெஷின், ரெப்ரிஜிரெட்டர், போன் உள்ளிட்ட பொருட்கள் தள்ளுபடி போக குறைந்த விலைக்கு விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த விற்பனை கடந்த 13ம் தேதி முதல் துவங்கியுள்ளது. 17ம் தேதி கடைசி நாளாகும். இதற்கு இந்த பொருட்களை அள்ளிக் கொள்ளுங்கள்.

டிவி, ஏசி, வாஷிங்மெஷின் அதிகபட்ச தள்ளுபடி
அமேசான் கிரேட் இந்தியன் சேல், வரும் 17ம் தேதி வர நடக்கின்றது. இதில் அனுமதிக்கப்பட்ட வரை அதிகமாக தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களே உள்ளே நிலையில், கடைசியா நீங்கள் தள்ளுபடியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

32இன்ச் சியோமி எம்ஐடிவி
ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில், 720 ரிசொல்யூசன் டிவியை ரூ.11,499க்கு பொறலாம்.

டிசிஎல் 43இன்ச் 4 கே டிவி
இந்த டிவி ரூ.20,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மாடல், 43பி65யுஎஸ்-2019 ஆகும்.

சாம்சங் ஆட்டோமெடிக் வாஷிங்மெஷின்
சாம்சங் ஆட்டோமெடிக் வாஷிங் மெஷின் ரூ.12,890க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மாடல் என் WA62M4100HY/TL.

சாம்சங் 43இன்ச் ஸ்மார்ட் டிவி
இதன் விலை ரூ.36,999 ஆகும். தனது சொந்த டைசனில் இயக்குகிறது. லைவ், காஸ்ட் உள்ளிட்ட வசதிகள் இருகின்றன.

சாம்சங் ரெப்ரிஜிரெட்டர்
சாம்சங் நிறுவனத்தின் ப்ரொஸ்ட் ப்ரீ சைடு பை சைடு ரெப்ரிஜிரெட்டர் ரூ.2,55,000 தள்ளுபடி போக விற்பனைக்கு வந்துள்ளது. இது வாய்ஸ் காமெண்டு தொழில்நுடப்பத்தில் இயங்குகிறது.

வோல்ட்டாஸ் வை-பை இன்வெட்டர்
வோல்ட்டாஸ் 1.4 வை-பை இன்வெட்டர் ஸ்பிலிட் ஏசியை ரூ.32,999க்கு தள்ளுபடி போக விற்பனை செய்துகிறது.

எல்ஜி வை-பை ஆட்டோமெட்டிக் மெஷின்
எல்ஜி வை-பை ஆட்டோமெட்டிக் வாஷிங் மெஷின் ரூ.37,850க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

எல்ஜி 43இன்ச் 4 கே டிவி
எல்ஜி 43இன்ச் 4கே யுஹெச்டிவி ஸ்மார்ட் டிவி ரூ.35,999க்கு விற்பனைக்கு வருகிறது. 3840x2160p ரிசொல்யூசன் 50 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications