அமேசான் தள்ளுபடி விற்பனை, இறுதி நாள் சலுகைகள்!

By Meganathan
|

அமேசான் தளத்தின் இரண்டாம் கட்ட கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் இறுதி நாள் இன்று. அதாவது இன்று நள்ளிரவு 12.00 மணியோடு அனைத்துச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளும் இருக்காது.

அமேசான் சிறப்பு விற்பனையில் பிரபல ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு விற்பனையின் இறுதி நாளில் நீங்கள் தவற விடக்கூடாத சில சலுகைகளை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

மோட்டோ ஜி4 பிளஸ்

மோட்டோ ஜி4 பிளஸ்

அமேசான் சிறப்பு விற்பனையில் மோட்டோ ஜி4 பிளஸ் கருவி ரூ.2000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.10,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இத்துடன் ரூ.1000 மதிப்புள்ள பரிசு கூப்பன் ஒன்றும் வழங்கப்படுகின்றது. இந்தச் சலுகை கேஷ் ஆன் டெலிவரி பயனர்களுக்குப் பொருந்தாது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூல்பேட்

கூல்பேட்

கூல்பேட் மெகா 2.5D ரூ.1000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒன்பிளஸ் 2

ஒன்பிளஸ் 2

அமேசான் விற்பனையில் ஒன்பிளஸ் 2 கருவி ரூ.3000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.19,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங்

சாம்சங்

சாம்சங் ஆன் 5 ப்ரோ கருவி ரூ.1,200 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.9,190 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சியோமி

சியோமி

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி எம்ஐ மேக்ஸ் பிரைம் கருவியும் அமேசான் சிறப்பு விற்பனையில் கிடைக்கின்றது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எக்ஸ்சேன்ஜ்

எக்ஸ்சேன்ஜ்

இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு எக்ஸ்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகின்றது. இத்துடன் பஜாஜ் ஃபின்சர்வ் கார்டுகளுக்கு வட்டியில்லா தவணை முறை வசதியும் வழங்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேஷ்பேக்

கேஷ்பேக்

ஆப் மூலம் பொருட்களை வாங்கும் பயனர்களுக்கு சுமார் 15 சதவிகிதமும், கணினி மூலம் பொருட்களை வாங்கும் பயனர்களுக்கு சுமார் 10 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகின்றது.

கேஷ்பேக்

கேஷ்பேக்

ரூ.3000க்கும் அதிகமான தொகை என்றால் சிட்டி பேங்க் பயனர்கள் ரூ.2000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. சில தேர்வு செய்யப்பட்ட கருவிகளுக்கு கூடுதல் தள்ளுபடி, ஜியோ அறிமுக சலுகை, ஏர்டெல் மற்றும் வோடபோன் சேவைகளுக்கு டேட்டா சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கணினி

கணினி

கணினி சார்ந்த அக்சஸரீகளுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. ரூ.45,990 மதிப்புடைய Xbox One கன்சோல் ரூ.25,990க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இச்சலுகை அமேசான் பிரைம் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கின்டிள்

கின்டிள்

கின்டிள் Paperwhite ரூ.2000 வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.8,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. பென் டிரைவ் கருவிகளும் சுமார் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon sale offers on last day on Great Indian Festival Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X