அமேசான் சேல் ஆபர் இரண்டாவது நாள் : ஐபோன் 6, சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ.!

By Prakash
|

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் புதிய ஆபர் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது, இதன்படி இன்று அமேசான் நிறுவனம் இரண்டாவது நாளில் பல்வேறு பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யகின்றது, மேலும் இந்த அதிரடி சேல் ஆபர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் சேல் ஆபர் இரண்டாவது நாளில் ஐபோன் ஆண்ட்ராய்டு போன் மற்றும் டிவி, லேப்டாப் போன்ற பல்வேறு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதனுடன் எக்சேஞ் ஆபர் மற்றும் கேஷ்பேக் ஆபர் போன்றவை உள்ளது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ஐபோன்:

ஆப்பிள் ஐபோன்:

ஆப்பிள் ஐபோன் 7 பொறுத்தவரை தற்போது ரூ.43,999க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின் ஐபோன் 6எஸ் விலை ரூ.35,999ஆக உள்ளது, மேலும் ஐபோன் 6 விலை ரூ.23,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் எஸ்இ:

ஐபோன் எஸ்இ:

தற்போது ஐபோன் எஸ்இ மாடலுக்கு ரூ.1000 வரை விலைக்குறைக்கப்பட்டுள்ளது, இப்போது 20,999க்கு இந்த ஐபோன் எஸ்இ விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் மற்றும் கூகுள்பிக்சல்:

ஒன்பிளஸ் மற்றும் கூகுள்பிக்சல்:

ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 64ஜிபி மெமரி திறனைக் கொண்டுள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போனுக்குரூ.2,000வரை விலைக்குறைக்கப்பட்டு ரூ. 27,999க்கு விற்பனை செய்யப்படுகிறது, கூகுள்பிக்சல் எக்ஸ்எல் விலைப்
பொறுத்தவரை ரூ.48,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ தற்போது ரூ.1,300 விகை;குறைக்கப்பட்டு ரூ.8,190க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மோட்டோ ஜி5 பிளஸ் விலை தற்போது ரூ.14,999 ஆக உள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்:

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்:

கூல்பேட் ஸ்மார்ட்போன், ஹானர், லெனோவா, மோட்டோ, சாம்சங் போன்ற பல்வேறு மொபைல் மாடல்களை இன்றுகுறைந்த விலையில் அமேசான் வலைதளம் மூலம் வாங்க முடியும்.

செல்போன் உபகரணங்கள்:

செல்போன் உபகரணங்கள்:

செல்போன் மற்றும் அதன் உபகரணங்களுக்கு 40 சதவீதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம் மேலும்ஆணட்ராய்டு மொபைல் போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

டிவி:

டிவி:

மேசான் வலைதளத்தில் பல்வேறு நிறுவனங்களின் டிவி மாடல்களுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 40-இன்ச் சாம்சங் முழு எச்டி ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.6,910 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.40,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. 32-இன்ச் டிசிஎல் ஆண்ட்ராய்டு டிவி விலைப் பொறுத்தவரை ரூ.62,999 ஆக உள்ளது. மேலும் மைக்ரோமேக்ஸ், பிபிஎல், போன்ற பல்வேறு நிறுவனங்களின் டிவி விலைக் குறைக்கப்பட்டுள்ளது.

லேப்டாப்:

லேப்டாப்:

பல்வேறு நிறுவனங்களின் லேப்டாப்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பீக்கர்கள், கைகடிகாரங்கள், ஹெட்ஃபோன்கள், போன்ற பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon Sale Offers on Day 2 Discounts on iPhone 6s iPhone 6 LED TVs Redmi 4A Flash Sale Too ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X