Home
News

ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக களம் இறங்கிய அமேசான்(அமேசான் சேல்).!

ஆப்பிள் ஐபோன் 7பிளஸ் 128ஜிபி விலைப் பொறுத்தவரை இப்போது ரூ.59,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இதன் முந்தைய விலை ரூ.76,300ஆக இருந்தது.

By Prakash

தற்போது இந்தியாவில் பிக் பில்லியன் டே சலுகை தொடங்கியது, இதையடுத்து ஸ்மார்ட்போன்கள், கேமரா, லேப்டாப், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்திற்க்கும் குறைந்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்க்கு போட்டியாக அமேசான் நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்தது.

ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக களம் இறங்கிய அமேசான்.!

அமேசான் சேல் பொறுத்தவரை டிவி, லேப்டாப், மொபைல், ஸ்பிக்கர், பவர்பேங், போன்ற சாதனங்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு குறைந்த விலையில் ஐபோன் மாடல்களை வாங்க முடியும்.

ஆப்பிள் மேக்புக் ஏர் 13.3:

ஆப்பிள் மேக்புக் ஏர் 13.3:

ஆப்பிள் மேக்புக் ஏர் 13.3(2017) பொதுவாக இன்டெல் கோர் ஐ5 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 8ஜிபி ரேம் இவற்றுள் அடக்கம்,
இதன் முந்தைய விலை ரூ.77,200ஆக இருந்தது. இப்போது விலை குறைக்கப்பட்டு ரூ.44,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7:

128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 7 விலை இப்போது 49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்த மாடலின் முந்தைய விலை ரூ.65,200ஆக இருந்தது.

ஆப்பிள் ஐபேட் 9.7-இன்ச்:

ஆப்பிள் ஐபேட் 9.7-இன்ச்:

ஆப்பிள் ஐபேட் 9.7-இன்ச் பொறுத்தவரை 128ஜிபி மெமரி மற்றும் வைஃபை வசதி போன்றவை இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இக்கருவியின்
முந்தைய விலை ரூ.28,000ஆக இருந்தது, இப்போது விலைக்குறைக்கப்பட்டு 19,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 7பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 7பிளஸ்:

ஆப்பிள் ஐபோன் 7பிளஸ் 128ஜிபி விலைப் பொறுத்தவரை இப்போது ரூ.59,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இதன் முந்தைய விலை ரூ.76,300ஆக இருந்தது.

 சோனி 43-இன்ச் பிராவியா 4கே எல்இடி டிவி:

சோனி 43-இன்ச் பிராவியா 4கே எல்இடி டிவி:

சோனி 43-இன்ச் பிராவியா 4கே எல்இடி டிவி பொதுவாக எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளது, தற்போது இந்த டிவியின் விலை
ரு.64,990ஆக உள்ளது. இதன் முந்தைய விலை ரூ.72,900ஆக இருந்தது.

Best Mobiles in India

English summary
Amazon sale Best offers on iPhone 7 MacBook Air and others ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X