மோட்டோ கருவிகளுக்கு விலைகுறைப்பு, எக்ஸ்சேன்ஜ் சலுகை மற்றும் பல.!
அமேசான் வலைத்தளத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மோட்டோ கருவிகளுக்கு விலைக்குறைப்பு உட்பட பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
எல்லா மூலைகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டதை தொடர்ந்து அமேசான் இந்தியா வலைத்தளம் மோட்டோ கருவிகளுக்கான அதன் விலைக்குறைப்பு மற்றும் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி ஆகியவைகளை வழங்குகிறது. இந்த சலுகையில் கீழ் மோட்டோ ஜி4, மோட்டோ ஜி4 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி4 ப்ளே ஆகிய ஸ்மார்ட்போன்களும் அணிவகுக்கின்றன.
அமேசான் இந்தியா வழங்கும் இந்த சிறப்பு தள்ளுபடியானது டிசம்பர் 20-ல் தொடங்கி ஜனவரி நடுப்பகுதிவரை இயங்கும். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி க்ரெடிட் அட்டைகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்கள் வாங்கும் பயனர்கள் 10 சதவீதம் கேஷ் பேக் ஆபர் பெற முடியும். மேலும் என்னென்ன கருவிகளுக்கு எவ்வளவு விலைக்குறைப்பு மற்றும் சலுகைகளை அமேசான் இந்தியா வழங்குகிறது என்பதை பார்க்கலாம்.

ரூ.1000/- கிப்ட் கார்ட்
கிரெடிட் / டெபிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் பயன்படுத்தி மின்னணு முறைகளை செய்து ஆர்ட்ர் செய்பவர்களுக்கும் ரூ.1000/- மதிப்பிலான கிப்ட் கார்ட் வழங்கப்படும் அதனை கொண்டு அமேசான் இந்தியா இ-காமர்ஸ் போர்டலில் எதையும் வாங்க பயன்படுத்திக் கொள்ள முடியும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.10,035/- வரை தள்ளுபடி
நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய புதிய மோட்டோ ஜி4 தொடர் ஸ்மார்ட்போன்களில் ரூ.10,035/- வரை தள்ளுபடி பெற முடியும். எனினும், நீங்கள் இந்த அளவிலான தள்ளுபடி பெற எக்ஸ்சேன்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன் மதிப்பு கவனத்தில் கொள்ளப்படும்.

மோட்டோரோலா மோட்டோ ஜி4 ப்ளே
ரூ.8,999/- என்ற விலை கொண்ட மோட்டோ ஜி4 ப்ளே கருவி ரூ.500/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டு ரூ.8,499/-க்கு கிடைக்கிறது. உடன் ரூ.6,600/- வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுப்படியும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி4
ரூ.12,499/- என்ற விலை கொண்ட மோட்டோ ஜி4 (16ஜிபி) கருவி ரூ.2,000/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டு ரூ.10,499/-க்கு கிடைக்கிறது. மறுபக்கம் ரூ.13,999,/- என்ற விலை கொண்ட மோட்டோ ஜி4 (32ஜிபி) கருவி ரூ.2,000/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டு ரூ.11,499/-க்கு கிடைக்கிறது. உடன் இரண்டு கருவிகளுக்கும் ரூ.8,550/- வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுப்படியும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி4 ப்ளஸ்
ரூ.13,499,/- என்ற விலை கொண்ட மோட்டோ ஜி4 ப்ளஸ் (16ஜிபி) கருவி ரூ.1,000/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டு ரூ.12,499/-க்கு கிடைக்கிறது. மறுபக்கம் ரூ.14,999/- என்ற விலை கொண்ட மோட்டோ ஜி4 ப்ளஸ் (32ஜிபி) கருவி ரூ.1,000/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டு ரூ.13,499/-க்கு கிடைக்கிறது. உடன் இரண்டு கருவிகளுக்கும் ரூ. 10,035/- வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுப்படியும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மோட்டோ எக்ஸ் போர்ஸ்
இவைகளை தவிர்த்து மோட்டோ எக்ஸ் போர்ஸ் கருவியில் ரூ.8,000/- தள்ளுபடி அளிக்கப்பட்டு அதை நீங்கள் ரூ.26,999 வாங்க முடியும் வண்ணம் அமேசான் இந்தியா சலுகை வழங்குகிறது

மேலும் படிக்க
ப்ளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் : விலைக்குறைப்பு, எக்ஸ்சேன்ஜ் ஆபர்கள்.!


Click it and Unblock the Notifications