Just In
- 1 min ago
5 ப்ரீபெய்ட் திட்டங்களில் 5GB வரை கூடுதல் டேட்டாவை வழங்கிய வோடபோன் ஐடியா.!
- 1 day ago
போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 1 day ago
டேட்டா ரோல்ஓவர் சலுகையை நீட்டித்த வோடபோன் ஐடியா.!
- 1 day ago
பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.
Don't Miss
- News
ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி நேரடி அட்டாக்.. ஆனால்.. தப்பா மொழி பெயர்த்துட்டாரே பீட்டர் அல்போனஸ்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Movies
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.10000 Pay Balance: பெறுவது எப்படி? மிஸ்பண்ணிடாதீங்க.!
அமேசான் வலைத்தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக பண்டிகை காலம் என்பதால் இந்த வலைத்தளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அருமையான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் இப்போது அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக ரூ.10000 Pay Balance அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழு விவரம்.!

இன்றைய ஐந்து கேள்விகளும் அவற்றின் பதில்களும் இதோ.!
Q1:Which organisation recently launched new platforms to facilitate cybercrime-related communication among law enforcement agencies?
Answer 1: Interpol
Q2: OWNDAYS, a Japanese brand that has recently forayed into India with a series of retail stores, sells which of the following?
Answer 2: Eyewear
Q3:Which country's parliament appoints the committee that selects the winner of the Nobel Prize for Peace?
Answer 3: Norway
Q4: What is the total number of dots that are there on both the dice?
Answer 4: 42
Q5: This delicacy is eaten so quickly that in the local language its name means "flash of lightning". Name it.
Answer 5: Eclair

இந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது குறித்த வழிமுறைகளைப் பார்ப்போம்
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்- செய்யவும்.
பின்னர் ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்,பின்னர் நீங்கள் அமேசான் வினாடி வினா 28 நவம்பர் பேனரைக் காண்பீர்கள், அதை உடனே கிளிக் செய்யவும்.

அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தெரியாதவர்களுக்கு தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும். பின்பு ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது.

குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190