Just In
- 4 hrs ago
அமேசான் LG Monitors குவிஸ் போட்டி.. ஜனவரி 27 வரை மட்டுமே.. உடனே முந்துங்கள்..
- 5 hrs ago
WhatsApp எடுத்த U-டர்ன்.. இனிமேல் இதை செய்யமாட்டோம்.. பிப்ரவரி 8ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா
- 13 hrs ago
வாட்ஸ் அப் கணக்கு பிப்.,8 டெலிட் ஆகாது: ஆனா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க- வாட்ஸ்அப் விளக்கம்!
- 15 hrs ago
ரூ.5,000 Amazon pay Balance இலவசம்: ஜனவரி 16 அமேசான் குவிஸ் பதில்கள்!
Don't Miss
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.20000 Pay Balance: பெறுவது எப்படி? மிஸ்பண்ணிடாதீங்க.!
அமேசான் வலைத்தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக பண்டிகை காலம் என்பதால் இந்த வலைத்தளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அருமையான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் இப்போது அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக ரூ.20000 Pay Balance அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் விலையில் பெஸ்ட் Jio, Vodafone Idea and Airtel 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' திட்டங்கள் இதுதான்..

இன்றைய ஐந்து கேள்விகளும் அவற்றின் பதில்களும் இதோ.!
Q1: Prince Khalifa bin Salman al-Khalifa, the world's longest-serving prime minister, recently passed away. He was the PM of which country?
Answer 1: Bahrain
Q2: What name is given to the COVID-19 vaccine being developed by the National Research Centre for Epidemiology and Microbiology in Moscow?
Answer 2: Sputnik V
Q3:The 2020 film Ammonite is loosely inspired by the life of which British palaeontologist, played by Kate Winslet?
Answer 3: Mary Anning
Q4: In which city is this landmark with an alliterative name located?
Answer 4: New York
Q5: In some places, this food item is known by a name associated with which of these German cities?
Answer 5: Frankfurt

இந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது குறித்த வழிமுறைகளைப் பார்ப்போம்
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்- செய்யவும்.
பின்னர் ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்,பின்னர் நீங்கள் அமேசான் வினாடி வினா 27 நவம்பர் பேனரைக் காண்பீர்கள், அதை உடனே கிளிக் செய்யவும்.

அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தெரியாதவர்களுக்கு தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும். பின்பு ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது.

குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190