அமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் Xbox Series S: பெறுவது எப்படி? உடனே முந்துங்கள்.!
அமேசான் வலைத்தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக பண்டிகை காலம் என்பதால் இந்த வலைத்தளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அருமையான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் இப்போது அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக Xbox Series S அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஐந்து கேள்விகளும் அவற்றின் பதில்களும் இதோ.!
Q1: Who has been named as the new Ambassador for the World Wide Fund (WWF) India's Environment Education Programme?
Answer 1: Viswanathan Anand
Q2: As per Global Finance magazine, KfW Bank is considered to be the "World's Safest Bank". In which country is KfW Bank headquartered?
Answer 2: Germany
Q3: Starlink is a satellite constellation being constructed by which company to beam satellite Internet access across the world?
Answer 3: SpaceX
Q4: These ladies are on a tour of which country?
Answer 4: Egypt
Q5: Considered "the most influential environmental photograph ever taken", on which mission was this photograph taken?
Answer 5: Apollo 8

இந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது குறித்த வழிமுறைகளைப் பார்ப்போம்
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்- செய்யவும்.
பின்னர் ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்,பின்னர் நீங்கள் அமேசான் வினாடி வினா 24 நவம்பர் பேனரைக் காண்பீர்கள், அதை உடனே கிளிக் செய்யவும்.

அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தெரியாதவர்களுக்கு தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும். பின்பு ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது.

குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார்.


Click it and Unblock the Notifications