அமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.25000 Pay Balance: பெறுவது எப்படி? மிஸ்பண்ணிடாதீங்க.!

|

அமேசான் வலைத்தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக பண்டிகை காலம் என்பதால் இந்த வலைத்தளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அருமையான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமேசான் வலைத்தளத்தை அதிகளவு

இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் இப்போது அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்த வினாடி வினா போட்டியின்

மேலும் இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக ரூ.25000 Pay Balance அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

LPG சிலிண்டருக்கான மானியம் எவ்வளவு வருகிறது என்று தெரியவில்லையா? அப்போ இதை செய்யுங்கள்.

இன்றைய ஐந்து கேள்விகளும் அவற்றின் பதில்களும் இதோ.!

இன்றைய ஐந்து கேள்விகளும் அவற்றின் பதில்களும் இதோ.!

Q1: A Promised Land' is a recent memoir released by which famous personality?

Answer 1: Barack Obama

Q2: India's longest single-lane motorable suspension bridge was recently opened in which state?

Answer 2: Uttarakhand

Q3: Tigray Region, which is in the news due to an ongoing armed conflict, is the northernmost region of which African country?

Answer 3:Ethiopia

Q4: This is the model of a vehicle that landed where?

Answer 4: On the Moon

Q5:Identify the musical instrument from this picture.

Answer 5: Piano

இந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது குறித்த வழிமுறைகளைப் பார்ப்போம்

இந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது குறித்த வழிமுறைகளைப் பார்ப்போம்

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.

அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்- செய்யவும்.

பின்னர் ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்,பின்னர் நீங்கள் அமேசான் வினாடி வினா 02 டிசம்பர் பேனரைக் காண்பீர்கள், அதை உடனே கிளிக் செய்யவும்.

அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான

அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தெரியாதவர்களுக்கு தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

பரிசுக்கு தகுதி பெற

மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும். பின்பு ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது.

விருப்பம் மூலம் தான் தேர்வு

குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Quiz Time Today Answer 02 December 2020: How to Win Free Rs 25,000 Amazon Pay Balance: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X