அமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் Mealthy Pressure Cooker: பெறுவது எப்படி? மிஸ்பண்ணிடாதீங்க.!

|

அமேசான் வலைத்தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக பண்டிகை காலம் என்பதால் இந்த வலைத்தளத்தில் பல்வேறு பொருட்களுக்கு அருமையான ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

திகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர்,

இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் இப்போது அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

இந்த வினாடி வினா போட்டியின்

மேலும் இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக Mealthy Pressure Cooker அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி வீடு: 600 ஊழியர்கள், 3 ஹெலிகாப்டர், 168 கார் பார்க்கிங்- அன்டிலியாவின் வியப்பூட்டும் தகவல்கள்!அம்பானி வீடு: 600 ஊழியர்கள், 3 ஹெலிகாப்டர், 168 கார் பார்க்கிங்- அன்டிலியாவின் வியப்பூட்டும் தகவல்கள்!

இன்றைய ஐந்து கேள்விகளும் அவற்றின் பதில்களும் இதோ.!

இன்றைய ஐந்து கேள்விகளும் அவற்றின் பதில்களும் இதோ.!

Q1:Power Surge' and ‘X-Factor player' are two of the innovations brought for the upcoming season by which T20 league?

Answer 1: Big Bash League

Q2: Which country successfully launched the world's first 6G experimental satellite in November 2020?

Answer 2:China

Q3: Esther Duflo is only the second woman to win the Nobel Prize in which category?

Answer 3:Economics

Q4: The man on screen made a cameo in which of these movies?

Answer 4: Home Alone 2

Q5:This picture is taken in the streets of which country?

Answer 5: Sweden

இந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது குறித்த வழிமுறைகளைப் பார்ப்போம்

இந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது குறித்த வழிமுறைகளைப் பார்ப்போம்

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.

அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்- செய்யவும்.

பின்னர் ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்,பின்னர் நீங்கள் அமேசான் வினாடி வினா 01 டிசம்பர் பேனரைக் காண்பீர்கள், அதை உடனே கிளிக் செய்யவும்.

அதன்பின்பு நாங்கள்

அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தெரியாதவர்களுக்கு தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

ற பங்கேற்பாளர்கள்

மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும். பின்பு ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது.

 வினா போட்டியில் ஒரே ஒரு

குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார்.

Best Mobiles in India

English summary
Amazon Quiz Time Today Answer 01 December 2020: How to Win Free Mealthy Pressure Cooker: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X