ரூ.15,000 இலவசமாக வழங்கும் அமேசான்: அமேசான் தளத்தில் இதைமட்டும் செய்தால் போதும்!

|

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக திகழ்பவை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரூ.15,000 இலவசமாக வழங்கும் அமேசான்: அமேசான் தளத்தில் இதைசெய்தால் போதும

இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் அமேசான் டெய்லி ஆப் குவிஸ் (Daily App Quiz) போட்டி நடத்தி வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச பரிசுகள் வழங்கி வருகிறது.

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும். அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன் செய்யவும். ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்தால் அமேசான் வினாடி வினா மார்ச் 12 பேனர் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதில் இன்றைய கேள்விகள் காண்பிக்கப்படும்.

கீழே அமேசான் தளத்தில் இருக்கும் கேள்விக்கான பதில்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.15,000 அமேசான் பே பேலன்ஸ் பரிசாக வழங்கப்படுகிறது.

கேள்வி 1: Robert Irwin has been awarded the Natural History Museum's Wildlife Photographer of the Year award 2020 for his drone image of what?

விடை- Bushfire in northern Australia

கேள்வி 2- Al-Amal is the first ever uncrewed space exploration mission to Mars by which country?

விடை- UAE

கேள்வி 3: In January 2021, who became the second Indian captain and Asian skipper to win a Test series in Australia?

விடை- Ajinkya Rahane

கேள்வி 4: How many phases are there of this satellite?

விடை- 8

கேள்வி 5: Which horoscope sign is associated with this sea creature?

விடை- Cancer

அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். இதில் ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது. குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருந்தாலும் அவர் லக்கி டிரா மூலமாகவே தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Amazon Quiz March 12: Here the Chance to Win Rs.15000 Amazon Pay Balance

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X