ரூ.10,000 அமேசான் பே பேலன்ஸ் இலவசம்: அமேசான் குவிஸ் பதில்கள் இதோ!

|

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக திகழ்பவை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமேசான் நடத்தும் டெய்லி ஆப் குவிஸ்

அமேசான் நடத்தும் டெய்லி ஆப் குவிஸ்

இந்தியாவில் அமேசான் வலைதளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் அமேசான் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி நடத்தி வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச பரிசுகள் வழங்கி வருகிறது.

அமேசான் வினாடி வினா போட்டி

அமேசான் வினாடி வினா போட்டி

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும். அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன் செய்யவும். ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்தால் அமேசான் வினாடி வினா 6 ஜனவரி பேனர் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதில் இன்றைய கேள்விகள் காண்பிக்கப்படும்.

Rs.10,000 Amazon Pay Balance வெல்ல அரிய வாய்ப்பு

Rs.10,000 Amazon Pay Balance வெல்ல அரிய வாய்ப்பு

கீழே அமேசான் தளத்தில் இருக்கும் கேள்விக்கான பதில்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு Rs.10,000 Amazon Pay Balance பரிசாக வழங்கப்படுகிறது.

ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதில்

ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதில்

கேள்வி 1: Aadi Mahotsav is an annual national festival celebrating what in India?

விடை: Tribes of India

கேள்வி 2: Operation Gideon was a failed attempt made by military company Silvercorp USA to remove the President of which of these countries?

விடை: Venezuela

கேள்வி 3: Regarded as the longest-running disease awareness initiative of its kind, what day is celebrated every year on December 1?

விடை: World AIDS Day

கேள்வி 4: Who is the 'Jump man' in these famous shoes? (See Quiz Image in App)

விடை: Michael Jordan

கேள்வி 5: Name this plant-based dye associated with positive spirits and good luck in Indian culture.
விடை: Henna

நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு

நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு

அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

லக்கி டிரா மூலமாக தேர்வு

லக்கி டிரா மூலமாக தேர்வு

மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். இதில் ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது. குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருந்தாலும் அவர் லக்கி டிரா மூலமாகவே தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Quiz January 6: How to Win Rs.10,000 Amazon Pay Balance

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X