Just In
- 1 min ago
ஜியோ, Vi பயனர்கள் அதிகப்படியானோர் 2020ல் ஏர்டெல்லுக்கு மாற இது தான் காரணமா?
- 23 min ago
வாய்ப்ப மிஸ் பண்ணாதிங்க: Sony DSLR இலவசம்- அமேசானில் இதை மட்டும் செய்தால் போதும்!
- 32 min ago
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயனர்கள் இப்போது 'ஷார்ட்ஸ் டிவி' பார்க்கலாம்.. கட்டணம் இவ்வளவு தானா?
- 56 min ago
HP நிறுவனத்தின் மூன்று பெவிலியன் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!
Don't Miss
- News
சட்டசபை தேர்தல்.. தவாக, பாஜக வேட்பாளர்களாக களமிறங்கும் சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்?
- Sports
மீறப்பட்ட பயோ பபுள்.. ஆட்டத்திற்கு இடையே.. கோலியை நோக்கி சரசரவென ஓடி வந்த மர்ம நபர்.. பரபர சம்பவம்
- Movies
பிரம்மாண்ட வரலாற்று படத்திலிருந்து விலகிய விக்ரம்...காரணம் என்ன தெரியுமா
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடவும்…
- Automobiles
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Echo Studio இலவசம்: அமேசான் பிப்.,23 குவிஸ் பதில்கள் இதோ!
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக திகழ்பவை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் அமேசான் டெய்லி ஆப் குவிஸ் (Daily App Quiz) போட்டி நடத்தி வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச பரிசுகள் வழங்கி வருகிறது.
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும். அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன் செய்யவும். ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்தால் அமேசான் வினாடி வினா பிப்ரவரி 23 பேனர் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதில் இன்றைய கேள்விகள் காண்பிக்கப்படும்.
கீழே அமேசான் தளத்தில் இருக்கும் கேள்விக்கான பதில்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு எக்கோ ஸ்டுடியோ பரிசாக வழங்கப்படுகிறது.
கேள்வி 1: Which country recently connected its Hualong One nuclear reactor to the power grid?
விடை- China
கேள்வி 2: Amrut Mahotsav is the name given to what upcoming celebration?
விடை- 75th Anniversary of Indian Independence
கேள்வி 3: Paul J. Crutzen, a Dutch atmospheric chemist who recently passed away, won the Nobel Prize in Chemistry for predicting what?
விடை- Ozone Holes
கேள்வி 4: The original classic version of this world's best-selling toy does not feature which of the following colours?
விடை- Black
கேள்வி 5: Often made of plastic or metal, what is the tiny piece at the end of this cord called?
விடை- An Aglet
அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.
மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். இதில் ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது. குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருந்தாலும் அவர் லக்கி டிரா மூலமாகவே தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190