Home
News

அறிய வாய்ப்பு- ரூ.10,000 இலவசமாக வழங்கும் அமேசான்: இதை மட்டும் செய்தால்போதும்!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக திகழ்பவை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமேசான் சிறப்பு பரிசுகள்

அமேசான் சிறப்பு பரிசுகள்

அமேசான் நிறுவனம் பயனர்களை ஈர்க்கும் வகையில் தனித்துவமான போட்டிகளை நடத்தி சிறப்பு பரிசுகளையும் வழங்குகிறது. மேலும் கேஷ்பேக் சலுகை உட்பட பல்வேறு அட்டகாசமான சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ்

அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ்

இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் இப்போது அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000 பே பேலன்ஸ் பரிசு

ரூ.10,000 பே பேலன்ஸ் பரிசு

மேலும் இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக ரூ.10,000 பே பேலன்ஸ் (pay balance) அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் வினாடி வினா போட்டி

அமேசான் வினாடி வினா போட்டி

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும். அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன் செய்யவும். ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்தால் அமேசான் வினாடி வினா 9 நவம்பர் பேனர் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதில் இன்றைய கேள்விகள் காண்பிக்கப்படும்.

அமேசானின் இன்றைய வினாடி வினா ஐந்து கேள்விகள்

அமேசானின் இன்றைய வினாடி வினா ஐந்து கேள்விகள்

Question 1: The Ministry Of External...

Answer: Sushma Swaraj

Question 2: Succeeding Mustapha Adib, Saad El-Din Hariri Has Been Appointed For The Second Time As The Prime Minister Of Which Country?

Answer: Lebanon

Question 3: BepiColombo Is An International Space Mission To Which Planet?

Answer: Mercury

Question 4: What Is The Stick Used In This Sport Called?

Answer: Crosse

Question 5: In 2014, What Technology Company Named A Version Of Their Operating System After The National Park Featured In This Picture?

Answer: Apple

நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு

நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவு

அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதில்

ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதில்

மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். இதில் ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது.

லக்கி டிரா மூலமாக தேர்வு

லக்கி டிரா மூலமாக தேர்வு

குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருந்தாலும் அவர் லக்கி டிரா மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்.

Best Mobiles in India

English summary
Amazon Quiz Daily Answer 9th November 2020: How to Get Rs.10,000 in Amazon Pay Balance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X