Just In
- 2 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 3 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
- 5 hrs ago
இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!
- 20 hrs ago
மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!
Don't Miss
- News
அனைத்து முயற்சியும் வீணானது.. பாஜக உத்தேச பட்டியலை பார்த்து ராஜேந்திர பாலாஜி அதிர்ச்சி!
- Movies
ஃபோட்டோ எடுத்த ரசிகரை தாக்கிய பாலகிருஷ்ணா...வைரலாகும் வீடியோ
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Automobiles
அதிக பாதுகாப்பான பைக்... புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக் பற்றி அறிந்து கொள்ள 5 முக்கிய தகவல்கள்...
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜனவரி 21 அமேசான் குவிஸ் பதில்கள்: Philips Induction Cooktop வெல்ல அரிய வாய்ப்பு?
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக திகழ்பவை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் அமேசான் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி நடத்தி வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச பரிசுகள் வழங்கி வருகிறது.
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும். அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன் செய்யவும். ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்தால் அமேசான் வினாடி வினா 21 ஜனவரி பேனர் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதில் இன்றைய கேள்விகள் காண்பிக்கப்படும்.
கீழே அமேசான் தளத்தில் இருக்கும் கேள்விக்கான பதில்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் Philips Induction Cooktop பரிசாக வழங்குகிறது.
கேள்வி 1: Which Of These Cricketers Hit The First Double Century In Test Cricket In 2021?
விடை: Kane Williamson
கேள்வி 2: Swadhinata Sarak Is Going To Open In 2021 Between India And Which Neighbouring Country?
விடை: Bangladesh
கேள்வி 3: What New Parameter Has Been Added To UNDP's Human Development Index-2020?
விடை: Planetary Pressures
கேள்வி 4: Identify The Famous Fast-Food Chain.
விடை: KFC
கேள்வி 5: In Which Of These Movies Did He NOT Have A Cameo?
விடை: Justice League
அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.
மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். இதில் ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது.குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருந்தாலும் அவர் லக்கி டிரா மூலமாகவே தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190