Home
News

ரூ.5,000 Amazon pay Balance இலவசம்: ஜனவரி 16 அமேசான் குவிஸ் பதில்கள்!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக திகழ்பவை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் அமேசான் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி நடத்தி வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச பரிசுகள் வழங்கி வருகிறது.

முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும். அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன் செய்யவும். ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்தால் அமேசான் வினாடி வினா 16 ஜனவரி பேனர் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதில் இன்றைய கேள்விகள் காண்பிக்கப்படும்.

கீழே அமேசான் தளத்தில் இருக்கும் கேள்விக்கான பதில்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வெற்றி பெறும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ரூ.5,000 பே பேலன்ஸ் பரிசாக வழங்குகிறது.

ரூ.5,000 Amazon pay Balance இலவசம்: ஜனவரி 16 அமேசான் குவிஸ் பதில்கள்!

கேள்வி 1: Bhubaneswar and Rourkela are two cities chosen to host the 2023 Men's World Cup of which sport?

விடை: Field Hockey

கேள்வி 2: Chuck Yeager, a World War II fighter ace who recently passed away, became the first person to do what on October 14, 1947?.

விடை: Fly faster than the speed of sound

கேள்வி 3: A royal bengal tiger was spotted above the unusual 3,000 m altitude in which country for the first time?

விடை: Nepal

கேள்வி 4: Who 'discovered' this fruit in Guadeloupe in 1493?

விடை: Columbus

கேள்வி 5: The picture shows someone picking out a book on a person of which nationality

விடை: German

அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். இதில் ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது.குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருந்தாலும் அவர் லக்கி டிரா மூலமாகவே தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Amazon Quiz Answers January 16: How to Win RS.5,000 Amazon Pay Balance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X