அமேசான்: இலவசமா ஆப்பிள் வாட்ச் வாங்க உடனே இத பண்ணுங்க.! டைம் கம்மியா இருக்கு குயிக்.!

|

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் இந்த ஆண்டிற்கான ஆப் குய்ஸ் (quiz) போட்டியை நேற்று முதல் துவங்கிவிட்டது.

இலவசமா ஆப்பிள் வாட்ச் வாங்க உடனே இத பண்ணுங்க.! டைம் கம்மியா இருக்கு.!

இன்றைய போட்டியில் கேட்கப்படும் 5 கேள்விகளுக்குச் சரியாகப் பதில் அளிக்கும் வெற்றியாளருக்கு ஆப்பிள் வாட்ச் இலவச பரிசாக வழங்கப்படும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் வாட்ச் வாங்க சிறப்பு வாய்ப்பு

ஆப்பிள் வாட்ச் வாங்க சிறப்பு வாய்ப்பு

ஆப்பிள் வாட்ச் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அமேசான் நிறுவனம் இன்று ஒரு சிறப்பு வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இன்றைய குய்ஸ் போட்டி நள்ளிரவு 12 மணி வரை நடைபெறுகிறது. இதில் நீங்களும் பங்குபெற முதலில் அமேசான் செயலியை உங்களின் மொபைல் இல் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

வினா விடை போட்டி

வினா விடை போட்டி

அமேசான் ஆப் குய்ஸ் என்பதினால் இந்த வினா விடை போட்டியை அமேசான் ஆப் மூலம் மட்டுமே விளையாட முடியும். ஆப் குய்ஸ் இல் கேட்கப்படும் 5 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளித்தால் மட்டுமே பரிசு வழங்கப்படும் என்பது போட்டி நிபந்தனைகளுள் ஒன்று.

போட்டியின் முடிவுகள்

போட்டியின் முடிவுகள்

இன்றைய போட்டிக்கான முடிவுகள் வரும் மார்ச் 30 ஆம் தேதி அமேசான் வலைத்தளத்தில் வெளியிடப்படும். போட்டியில் கேட்கப்படும் 5 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளித்த போட்டியாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, குழுக்கள் முறையில் வெற்றியாளர்களைத் தேர்வு செய்து போட்டியின் முடிவுகள் மார்ச் 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்பாட்

ஜாக்பாட்

எங்கள் மூலம் உங்களுக்கு இன்று கிடைக்கக் கூடிய கூடுதல் ஜாக்பாட் என்னவென்றால், இன்று ஆப் குய்ஸ் இல் கேட்கப்படும் 5 கேள்விகளையும் உங்களுக்காகக் கீழே தொகுத்துள்ளோம்.

ஆப்பிள் வாட்சிற்கான இன்றைய கேள்விகள்:

ஆப்பிள் வாட்சிற்கான இன்றைய கேள்விகள்:

1. King Edward, Maris Piper and Romano are all types of which vegetable?

2. Which of these planets does not have a ring around it?

3. Which highway makes up the longest road in India?

4. In India, the highest temperature ever was recorded on 19 May, 2016 in Phalodi, Rajasthan. How much was this?

5. Zoya Akhtar's film Gully Boy recently hit the box office.Which movie was her directorial debut?

வெற்றி பெற வாழ்த்துக்கள்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

சரியான விடைகளை உங்களுக்கு வழங்கவும் எனக்கு ஆசை தான், இருப்பினும் போட்டியின் சுவாரசியம் கெட்டுவிட கூடாதென்பதனால் பதில்களை உங்கள் பொறுப்பிற்கே விட்டுவிடுகிறேன். இந்த கேள்விகளை பயன்படுத்தி, 5 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளித்து ஆப்பிள் வாட்சை நீங்கள் வென்றிட எங்களின் வாழ்த்துக்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Quiz 21 February 2019 Answer these 5 questions to win an Apple Watch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X