Just In
- 5 min ago
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 1 hr ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 1 hr ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 1 hr ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
Don't Miss
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- News
"அதிமுகவினர் எல்லாரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது" - சசிகலா
- Finance
அதானி பங்களாதேஷ் விவகாரம்.. பிரதமர் மோடி அரசு விலகியதா.. உண்மை நிலவரம் என்ன?
- Movies
தளபதி 67 டைட்டில் இதுதானா? குருதியில் புள்ளி வைத்து விஜய்யின் உருவத்தை கோலம் போட்டது அதுக்குத்தானா?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கிரிக்கெட் ரசிகர்கள் நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா: Airtel வழங்கிய சூப்பர் ஆபர்.
ஏர்டெல் நிறுவனம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக தொடர்ந்து சிறப்பான சலுகையை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டங்களைப் புதுப்பித்துள்ளது.

அதாவது இதுவரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கிவந்த சில ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் இப்போது அமேசான் பிரைம் வீடியோ சந்தாவைச் சேர்த்துள்ளது. குறிப்பாக இந்த சிறப்புச் சலுகை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டங்கள்
தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.699, ரூ.999, ரூ.2999 மற்றும் ரூ.3,359 ஆகிய நான்கு கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் அமேசான் பிரைம் வீடியோ சந்தாவைவழங்குகிறது. கண்டிப்பாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.699 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.699 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல் ஏர்டெல் ரூ.699 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.999 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.999 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. அதேபோல் அமேசான் பிரைம் வீடியோ சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் லைப்ரரிக்கான அணுகலையும் வழங்குகிறது ஏர்டெல் ரூ.999 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.2999 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.2999 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பாஸ்டாக்கில் ரூ.100 கேஷ்பேக் மற்றும் அப்பல்லோ 24/7 மெம்பர்ஷிப் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் ஒரு வருடத்திற்கு Amazon Prime வீடியோ மொபைல் சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக ஏர்டெல் ரூ.2999 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.3359 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.3359 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவிற்கு ஒரு வருட சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக ஏர்டெல் ரூ.3359 கிரிக்கெட் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470